1974
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1974 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
சமர்ப்பணம் சமையல்காரன் சிசுபாலன் சிரித்து வாழ வேண்டும் சிவகாமியின் செல்வன் சொர்க்கத்தில் திருமணம் சுவாதி நட்சத்திரம் டாக்டரம்மா டைகர் தாத்தாச்சாரி என் மகன் எங்கம்மா சபதம் எங்கள் குலதெய்வம் தாய் தாய் பாசம் தாகம் திருடி திருமாங்கல்யம் திக்கற்ற பார்வதி தங்க வளையல் தங்கப் பதக்கம் தை பிறந்தாள் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் தீர்க்க சுமங்கலி நான் அவனில்லை நேற்று இன்று நாளை பணத்துக்காக பத்துமாத பந்தம் பந்தாட்டம் பருவகாலம் பாத பூஜை பிராயசித்தம் பிள்ளைச் செல்வம் புதிய மனிதன் பெண் ஒன்று கண்டேன் மாணிக்கத் தொட்டில் மகளுக்காக முருகன் காட்டிய வழி ராஜ நாகம் ரோஷக்காரி வாணி ராணி வைரம் வெள்ளிக்கிழமை விரதம் ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு ஒரே சாட்சி இதயம் பார்க்கிறது கடவுள் மாமா கண்மணி ராஜா கலியுகக் கண்ணன் கல்யாணமாம் கல்யாணம் குமாஸ்தாவின் மகள் கைநிறைய காசு அத்தையா மாமியா அன்புத் தங்கை அன்பைத் தேடி அப்பா அம்மா அவளும் பெண்தானே அவளுக்கு நிகர் அவளே அவள் ஒரு தொடர்கதை அக்கரைப் பச்சை உன்னைத்தான் தம்பி உரிமைக்குரல் உங்கள் விருப்பம்