English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chuckies
n. pl. சிறு கூழாங்கற்கள் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
chuckle
-1 n. கோழி கொக்கரிப்பு, அல்ங்கிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு, ஏளனநகை, அகமகிழ்வு, (வி.) கொக்கரி, கோழியின் அடங்கொலி செய், உள்ளரநகு, வாய்விடாது சிரி, கேலியாக நகைசெய், எக்களி, அகமகிழ், தருக்கிக் களிப்புறு.
chuckle-head
n. மட்டி, மண்டு.
chuckle-headed
a. மூளையற்ற.
chuckling
n. அகமகிழ்வு, எக்களிப்பு.
chucky
n. செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்.)
chuddah, chuddar
(இ.) மேலாக்கு, பெண்டிர் தலை கவித்தணியும் சவுக்கம், இஸ்லாமியர் கல்லறைமீது விரிக்கும் துண்டு.
chuff
n. கோமாளி, காட்டான்.
chuffy
a. பண்புக்கேடான, காட்டாண்மை வாய்ந்த.
chug
n. சிக்கென்ற ஒலி, மெல்ல இயங்கும் எண்ணெய் இயந்திரம் செய்யும் ஒசை.
chukka, chukker
செண்டாட்டத்தில் இடைப்பிரிவு.
chukor
n. (இ.) நிலா முகிப்புள், சகோரப் பறவை.
chum
-1 n. ஏடன், உழுவலன்பன், உடனுறைதோழர், ஓரறைத்துணைவர், (வி.) ஒரே அறையில் உடனுறை, தோழமை உறவாடு, உடனுறை தோழராகு, உடன்செல், உடனுறை தோழராக அமர்த்தப் பெறு.
chummage
n. உல்னுறைவு ஏற்பாடு, மிகை உல்னுறைவுக்குரிய கட்டணம்.
chummy
n. ஏடன், உடனுறை தோழர், ஒரு சிலர் செல்லத்தக்க அடக்கமான உந்து வண்டி, பெட்டி மோட்டார்வண்டி.
chump
n. குற்றி, தறிக்கட்டை, தறித்த இறைச்சித் துண்டு, கறிக்கண்டம், ஆட்டிறைச்சி இடுப்புக் கண்டம்.
chunk
n. கெட்டித்துண்டு, பாளம்.
chupatI, chupattie, chupatty
(இ.) முரட்டு அடை, திண்ணமான வறட்டப்பம், சப்பாத்தி.
church
n. கிறித்தவத் திருக்கோயில், வழிபாட்டு மனை, திருக்கோயில் வழிபாடு, கிறித்தவக் குருமார் குழு, திருச்சபை, குருமார் பணியரங்கத் துறை, கிறித்தவர் தொகுதி, கிறித்தவக் கிளை நெறி, பொது சமய வழிபாட்டுக்குழு, (பெ.) கிறித்தவத் திருக்கோயிலுக்குரிய, கிறித்தவத் திருச்சபைக்குரிய, சமயத்துறைக்குரிய, (வி.) திருமண முடிந்த மணத் துணைவர்களையோ-பிள்ளைப் பேற்றுக்குப்பின் புனிற்றிள மாதையோ-பதவியேற்ற நகரவை உறுப்பினரையோ உடன்கொண்டு வழிபாட்டுவினை நிறைவேற்று, பேறு கழிந்த அணங்கினை நன்றியறிவிப்பு வழிபாட்டை முன்னிட்டுத் திருக்கோயிலுக்கு இட்டுச்செல்.
church-ale
n. திருக்கோயில் விழாக்களில் ஒன்று.