English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
colliery
n. நிலக்கரிச் சுரங்கம்.
colligate
v. தொடர்புபடுத்து, பொது விதியின் மூலம் இணைத்துக்காட்டு, ஒன்றுபடுத்து, இணைத்துக்காட்டு.
colligation
n. இணைப்பு, பொது அமைதியின் கீழ்க் கொண்டு வருதல்.
collimate
v. தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய், ஒளிக்கதிர்களை இணையத்திலுவி.
collimation
n. நேர்வரிப்பாடு, தொலைநோக்காடியின் பார்வைக் கோட்டினை ஒழுங்குபடுத்தல்.
collimator
n. வரி நோக்காடி, இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி, வரிக்குழாய், ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
collinear
a. ஒரே நேர்க்கோட்டிலுள்ள.
Collins
n. விருந்திற் கலந்துகொண்டபின் அதற்கு நன்றி அறிவிப்புத் தெரிவிக்கும் கடிதம்.
colliquate
v. உருகவை, நலிவி, மெலிவி.
colliquescence
n. எளிதில் இளகும் தன்மை.
collision
n. மோதல், கடுமையான இடி, சண்டை, கடுந்தாக்குதல், எதிர்ப்பு, போர், முரண்பாடு.
collocate
v. ஒருங்கு வை, ஒழுங்குபடுத்து, சீர் செய், அமைந்த இடத்தில் வை.
collocation
n. இணைவமைதி, இட ஒழுங்கமைதி, இரட்டைச் சொல்.
collocutor
n. உடன்பேச்சாளர்.
collocutory
a. உடனிருந்து பேசுகிற.
collodion
n. மரக்கூர் காலகைக் கரைசல், நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல்.
collogue
v. மறைவடக்கத்துடன் பேசு, கூடிப்பேசு.
colloid
n. கூழ்நிலைப்பொருள், இழுதுப்பொருள், (வேதி.) கரைதக்கை, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு கலவாப்பொருள், (பெ.) கூழான, இழுது நிலையுடைய, கரைதக்கை நிலையுடைய.
colloidal
a. கரைதக்கை நிலையுடைய, கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத.
collop
n. இறைச்சித் துணுக்கு, பருத்த மனிதர்கள்-விலங்குகளிடத்துக் காணப்படும் சதைமடிப்பு.