English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								cesspool
								n. வடிகுட்டை, மலக்குழிகழிவின் வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
								
							 
								cestode
								n. குடலில் வாழும் நாடா வடிவப் புழுவகை.
								
							 
								cestoid
								n. குடலில் வாழும் நாடாப் போன்ற புழுவகை, (பெ.) நாடாப்போன்ற.
								
							 
								cestus
								-1 n. அரைக்கச்சை, பட்டிகை.
								
							 
								cetacean
								n. மீனுருவ நீர்வாழ் பாலுணி இனம், (பெ.) மீனுருவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
								
							 
								cetaceous
								a. மீன் வடிவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
								
							 
								Ceteosaur, Ceteosaurus
								n. மரபற்றுப்போன புதை படிவப் பேருவப் பல்லி.
								
							 
								Ceterach
								n. செதில் உடைய சூரல் இனம், செதில் பெரணி.
								
							 
								ceteris paribus
								adv. (ல.) மற்ற பொருட்கள் சமமாக இருப்ப.
								
							 
								cetology
								n. திமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை, திமிங்கில ஆய்வுநுல்.
								
							 
								ceylanite, ceylonite
								 கனிப்பொருள் வகை, வெளிம இரும்புக்கலவைக் கனி.
								
							 
								Ceylonese
								n. இலங்கை நாட்டவர், (பெ.) இலங்கையைச் சார்ந்த.
								
							 
								chaber-music
								n. அருங்கிசை, கொட்டகைக்குரிய துளைக்கருவி துணையற்றத் சிற்றறையின் நரப்பிசை நிகழ்ச்சி.
								
							 
								Chablis
								n. பிரஞ்சு நாட்டில் வடிக்கப்படும் வெண்ணிற இன்தேறல் வகை.
								
							 
								chacha
								n. அமெரிக்க மேலைஇந்தியத் தீவுக்களுக்குரிய ஆடல் வகை.
								
							 
								chacma
								n. பெரிய தென் ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை.
								
							 
								chad
								n. ஆற்றில் எதிர் நோக்கிச் செல்கின்ற மீன்வகை.
								
							 
								Chadband
								n. நயத்திறம் மிக்க பாசாங்குகாரன்.
								
							 
								Chaddar
								n. பாலடைக்கட்டி வகை.
								
							 
								chadlerly
								a. பல்பொருள் வணிகரைச் சார்ந்த.