English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
despot
n. வல்லாட்சியாளர், கொடுங்கோலார்.
despotism
n. கொடுங்கோன்மை, தன்னிச்சையாய் ஆளுதல்.
desquamate
v. செதிளுதிர், செதிளுதிர்வி, செதிளுரி.
dessert,
n. சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை, உணவின்பின் இனிப்பு அருந்துகை, உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
dessisin
n. உடைமை பறிப்பு.
destination
n. சேரிடம், பயண இலக்கு.
destine
v. குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்க்வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்த்து வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்வுசெய்து வை, ஊழ்க்கூறு வகுத்தமை.
destiny
n. ஊழ், விதி, விலக்க முடியா முடிவு, மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை, நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு, அமைவு நோக்கம், ஊழின் வகப்பமைவுக்கூறு,
destitute
a. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த.
destrier
n. போர்க்குதிரை.
destroy
v. அழி, நிலைகுலை, தப்ர், இடித்துத்தள்ளு, பயனற்றதாக்கு இல்லாதாக்கு, ஒழி, செல்லுபடி இல்லாதாக்கு, கொல்லு.
destroyer
n. அழிப்பவர், அழிப்பது, கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
destructible
a. அழிக்கத்தக்க.
destruction
n. அழித்தல், அழிவு, பாழ், உல்ற்சிதைவு, பொருட்சிதைவு, கேடு, பொருளழிவு, ஒழுக்கக்குலைவு, சாவு, கொலை, அழிவு செய்யும் பொருள்.
destructionist
n. அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர், மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர்.
destructive
n. அழிவுக் கருவி, அழவு செய்யும் பொருள், அழிவு செய்பவர், (பெயரடை) அழிவு உண்டாக்கக்கூடிய, அழிவு செய்கிற, அழிவுல்ன் தொடர்புடைய, தீங்கான,. கேடு தருகிற, பழிகேடான, ஆக்கக் கேடான, நிலைகுலைவான.
destructor
n. அழிப்பது, அழிப்பவர், கழிவுப்பொருளை எரிக்கும் உலை.
desuetude
n. வழங்காநிலை, வழக்காற்றொழிவு.
desulphur, desulphurate, desulphurize
v. கந்தகத்தைப் பிரித்தெடு, கந்தகமில்லாதாக்கு.
desultory
a. ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளக்குத் தாவிச் செல்கிற, தொடர்பற்ற, முறையற்ற, காரணகாரிய இணைப்பற்ற, துண்டுத்துணுக்கான, இடையிடை விட்ட, மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற.