English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
discontinue
v. தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு, நிறத்திவிடு, முடிவுவக்கக் கொண்டு வா, விட்டொழி, தவிர், இடையே நின்றுவிடு.
discontinuous
a. தொடர்ச்சியாயிராத, இடையிடைவட்ட, இடையீடகளையுடைய, இடையிடைத் தடைப்பட்ட, வவட்டுவவட்டு நிகழ்கிற,. பிளவுற்ற, பிரிவுற்ற.
discord
-1 n. ஒவ்வாமை, உடன்பாடின்மை, முரண்பாடு, மாறபாடு, பூசல், பிணக்கு, கடுமையான ஒலி, இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை, முரணிசை ஓசை, திடீர் இசைமுரண்.
discordant
a. உடன்பாடற்ற, ஒத்திசைவில்லாத, ஒன்றுக்கொன்றொவ்வாத, முரண்படுகிற, கரகரப்பொலியுள்ள, இசைமுறிவான.
discount
-1 n. கழிவு, முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு, கழிமானம்., முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு, முகப்பு மதிப்புக்குக் குறைவாக, வேண்டப்படாத, மிகையான,. மதிப்புக் குறைந்த.
discount-broker
n. வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
discountenanse
n. முகங்கொடுத்துப் பேசாதிருத்தல், பறக்கணிப்பு, ஒப்புக்கொள்ள மறுத்தல், (வினை) முகம் மறு, முகத்திலடி, ஊக்கங்கெடு, உடன்பாடின்மையைக் காட்டு, வெட்கமடையச் செய்.
discourage
v. ஊக்கங்கெடு, தன்னம்பிக்கை இழக்கச் செய், மனத்தளர்வுண்டாக்கு, பின்வாங்கச்செய், தடை செய், முப்ம் மறு.
discouragement
n. ஊக்கங்கெடுத்தல், நம்பிக்கையிழக்கச் செய்தல், வாட்டம், சோர்வு.
discouraging
n. மனவுறுதியிழக்கப் பண்ணுதல், (பெயரடை) சோர்வடையச் செய்கிற.
discourse
-2 v. பேசு, சொல்லாடு, ஒரு பொருளைப்பற்றிப் பேசு, ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது, வாதாடு, இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு, உருப்படுத்திக் காட்டு.
discourse,
-1 n. பேச்சு, உரையாடல், பேருரை, ஆராய்ச்சிக் கட்டுரை, சமயவுரை, போதனையுரை, ஆய்திறம்.
discourteous
a. நடைநயமில்லாத, பண்புக்குறைவான, முரட்டுத்தனமான, அவமரியாதையான.
discourtesy
n. அவமதிப்பு.
discover
v. கண்டுபிடி, கண்டுணர், வெளிப்படுத்திக் காட்டு, திறந்துவை, திறந்துகாண்பி, பலரறியக் காட்டு, வெளிப்படுத்து, தெரியப்படுத்து.
discoverer
n. மணமாகாத கன்னியமான, கைம் பெண்ணாயிருக்கிற.
discovery
n. கண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வெளிப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
discrder
n. சீர்க்குலைவு, ஒழுங்கற்ற நிலை, குழப்பம், அமைதிக்பேடு, கொந்தளிப்பு, உல்ல்நிலைக்கோளாறு, நோய், (வினை) ஒழுங்குகெடு, அமைதிகுலை, சமநிலை கெடு, குழப்பு கோளாறு உண்டாக்கு, தொந்தரவு செய்.
discredit
n. கெட்டபெயர், நற்பெயருக்குக் கேடு, கறை, கெட்ட, பெயருக்குக் காரணமான செய்தி, நாணயக்கேடு, வாணிக மதிப்புக்கேடு, நம்பிக்கைக்கேடு,. ஐயப்பாடு (வினை) நம்ப மறு, அவநம்பிக்கை தெரிவி, நாணயம் கெடு,நற்பெயர் கெடு, இகழ்ச்சி உண்டுபண்ணு.
discreditable
a. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற.