English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dismissal
n. அகற்றுதல், பதவி நீக்கம், கலைப்பு.
dismount
n. குதிரைமீதிருந்து இறங்குதல், (வினை) குதிரையிலிருந்து இறங்கு, குதிரையிலிருந்து இறக்க, குதிரை மேலிருந்து வீழ்த்து, குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு, ஊர்தியிலிருந்து இறங்கு, ஊர்தியிலிருந்து இறக்க,. சரக்கைக் கீழே இறக்கு, பீரங்கி முதலியவற்றை இறக்கு, பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
disobedience
n. பணியாமை, கீழ்படிதலின்மை, தலைமை மீறுகை, சட்டமீறுதல், ஆணைகடத்தல்.
disobedient
a. கீழ்ப்படிய மறுக்கின்ற, அதிகாரம் மீறுகின்ற, கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள, கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற.
disobey
v. கீழ்படிய மறு, அதிகாரம் மீறு, கீழ்ப்படியாமல் அசட்டைசெய், கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு, சட்டத்தை உதறித்தள்ளு, ஆணைமறு.
disoblige
v. கடப்பாட்டிலிருந்து விடுவி, விருப்பத்தை மதிக்கத் தவறு, கோரிக்கை மறு, உதவி மறு, உணர்ச்சி புண்படச்செய்.
disoblighing
a. உதவ மறுக்கிற, விருப்பத்தைக் கவனிப்பதில் அக்கறையில்லாத, ஒத்துணர்ந்து செயலாற்றாத, அன்பில்லாதம, அன்பாதரவற்ற.
disordered
a. ஒழுங்கு குலைந்த, குழம்பிய, மூளைதிரிந்த, அறிவு திறம்பிய.
disorderly
n. ஒங்கின்மையாக நடப்பவர், (பெயரடை) ஒழுங்குகேடான, குழப்பமான, முறைகெட்ட, கட்டுப்பாட்டை மீறிய, சட்டத்துக்குக் கட்டுப்படாத, தாறுமாறான தோற்றமுடைய, கொந்தளிக்கிற, கட்டுக்கடங்காத, பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற, பொதுநலத்துக்குக் குந்தகமான, (வினையடை) சட்டத்துக்குமாறாக, குழப்பமான.
disorganize
v. ஒழுங்குமுறையைக் கெடு, தாறமாறாக்கு, உயிரியல் கூட்டுச் சிதை.
disorient, disorientate
n. திருக்கோயில் முதலியவற்றை நேர்கிழக்குமுகமாயிராமல் மாற்று, திசை குழப்பு, திசை தெரியாமற் செய்.
disown
v. தனதன்றெனக் கூறி கூறு, மறு, தனதல்ல எனக் கைவிடு, ஏற்க மறு, மறுதலி, கைதுற, கைவிடு.
disparage
v. இழித்துரை, பழித்துரை, இகழ், மதிப்புத் தாழ்த்து, இழிவேற்று, கீழானவற்றடன் ஒப்பிட்டு மதிப்புக் குறைவுபடுத்து.
disparate
a. மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய, தொடர்புபடுத்தத் தகாத, முற்றிலும் வேறான, வகைவேறுபட்ட.
disparates
n. pl. முற்றிலும் வேறுபட்டவர்கள், ஒவ்வாப் பொருள்கள்.
disparity
n. எற்றத்தாழ்வு, ஒவ்வாமை, ஒப்பிசைவின்மை, ஒட்டா வேறுபாடு.
dispark
v. பூங்கா நிலத்தை வேறுவழியிற் பயன்படுத்து, பூங்காவியல் கெடுத்துத் திறந்த வெளியாக்கு, பூங்காவிலிருந்து அப்புறப்படுத்து.
dispart
n. இலக்கலகு, பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு, இலக்கலகு வரை, இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை, (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து, வேறுவேறு திசையிற் பிரிந்துசெல், ஈவித்துக்கொடு, பாத்தீடு செய், வேறாகப் பிரி, பிரிந்து செல்.
dispassionate
a. உணர்ச்சிக்கு இடங்கொடாத, உணர்ச்சி வசப்படாத, அமைதியான, நடுநிலை உணர்வுடைய.
dispatch
n. விரைவாக அனுப்பிவுடுதல், அஞ்சல் விடுக்கை, அஞ்சல் அனுப்பிவிடுதல், விலக்குதல், விலக்கீடு, வேகமாகச் செயலாற்றுதல், விரைசெயல், விரைவு, விரைசெய்தி, தந்திச்செய்தி, ஒழிப்பு, உயிரழிப்பு, (வினை) விரைந்தனுப்பு, உலகினின்று அப்புறப்படுத்து, ஒழி, உயிரகற்றி விடு, தீர்வுசெய், செயல்தீர்த்து அமை, தின்றுதீர், உண்டு தீர்த்துவிடு, வேகமாகச் செய்து முடி, விரைந்து செயலாற்று.