Word |
English & Tamil Meaning |
|---|---|
| நசுநாறி | nacunāṟi, n. <>T. pisināri. Stingy, mean person; haggler for a trifling gain in bargains உலோபி |
| நசுபிசு - த்தல் | nacu-picu-, 11 v. intr. Redupl. of நசு onom. To waver; to be undecided in speech or action See நசுநசு-, 1. (யாழ்.அக.) |
| நசுபிசெனல் | nacu-piceṇal, n.<>நசுபிசு-. See நசுநசெனல். . |
| நசுவல் 1 | nacuval, n. prob. நசி-. 1.Stunted or emaciated person or beast மெலிந்த-வன்-வள்-து. (J.) 2.Spiritless person; 3.Intricate affair, complication; 4.Excrement; 5.See |
| நசுவல் 2 | nacuval, n.prob. நச்சு-. 1.One who is always teasing தொந்தரை செய்வோன். 2.Stingy person, miser |
| நசை - தல் | nacai-, prob. 4 v. tr. <>நசை. 1.To love; அன்பு செய்தல். நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199). 2.To desire; |
| நசை 1 | nacai, n.<>cf.நச்சு-. [O.K.nase] 1.Desire, eagerness, avarice; ஆசை. நசைதர வந்தோர் நசைபிறக்கொழிய (புறநா.15). 2.Love, affection, fondness; 3.Hope, expectation; 4.Dampness, moisture; |
| நசை 2 | nacai, n.prob.நகை. Derision; பரிகாசம் (W.) |
| நசை 3 | nacai n.perh. நசி-. Fault, defect; குற்றம். (யாழ். அக.) |
| நசைகுநர் | nacaikunar n. <>நசை-. See நசைநர் (யாழ்.அக.) |
| நசைநர் | nacainar, n. <>id. Friends; lovers, well-wishers நண்பர். (பிங்.) |
| நசையுநர் | nacaiyunar, n. <>id. See நசைநர். நசையுநர்க் கார்த்து மிசைபேராள (திருமுரு.270). |
| நசையுரை | nacai-y-urai, n. <>நசை+. Amorous talk; காதற்பேச்சு (w.) |
| நசைவினை | nacai-viṉai, n.<>id.+. Good act, opp. to vacai-viṉai; நற்கருமம் (w.) |
| நசைவு | nacaivu, n. <>id. Moisture of the earth தரையில்லுண்டாகும் ஈரம் (w.) |
| நஞ்சபாதம் | naca-pātam, n. <>நஞ்சம்+. A defect in horses குதிரைக் குற்றங்களுள் ஒன்று (திருவாத.பு.குதிரையிட்ட.35) |
| நஞ்சம் | nacam, n. <>நஞ்சு. Poison, venom; விஷம் நஞ்சமோவினி நானுயிர் வாழ்வனோ (கம்பரா நகர்நீங்கு.10) |
| நஞ்சறப்பாய்ஞ்சான் | nacaṟa-p-pāy-cān, n.<>id.+அறு-+. 1.Indian ipecacuanha கழுதைப்பாலை. 2.Green wax-flower. See 3.A kind of herb; |
| நஞ்சறுப்பான் | nacaṟuppāṉ, n. <>id.+id. See நஞ்சறப்பாய்ஞ்சான் |
| நஞ்சன் | nacaṉ, n. <>id. Venomous person தீயவன் (w.) |
| நஞ்சானுங்குஞ்சும் | nacāṉuṅ-kucum, n. <>நை-+. A group of weak infants and babes மெலிந்த குழந்தையுங் குட்டியும் Colloq. |
| நஞ்சி | naci, n. <>நஞ்சு. Crab's-eye குன்றி. (மலை.) |
| நஞ்சீடு | nacīṭu, n. <>id.+இடு-. The state of being poisoned விஷமிடப்படுகை. அவன் நஞ்சீட்டால் துன்பப்படுகிறான். |
| நஞ்சீயர் | nacīyar, n. <>நம்+சீயர். A Vaiṣṇava Acārya of 12th century, author of a commentary on Tiruvāy-moḷi, called Oṇpatiṇ-āyirappaṭi and other works; 12-ஆம் நூற்றாண்டினரும் திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி வ்யாக்யாநம் முதலிய இயற்றிவருமான ஒரு வைஷ்ணவாசாரியர். (உபதேசரத்.47.) |
| நஞ்சு | nacu, n.perh. நை-.[K.Tu.naju.] 1.Poison, venom விஷம். பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் (குறள், 580). 2.That which is malignant, baneful, pernicious, fatal; 3.See |
| நஞ்சுக்கொடி | nacu-k-koṭi, n. <>நஞ்சு+. 1.Umbilical cord கொப்பூழ்க்கொடி 2.Afterbirth, placenta; |
| நஞ்சுகரையல் | nacu-karaiyal, n.<>id.+. Abortion; miscarriage கருப்பங் கரைகை. |
