Word |
English & Tamil Meaning |
|---|---|
| பராதீனம்பண்ணு - தல் | parātiṉam-paṇṇu-, v. tr. <>பராதீனம்+. To alienate one's property; தன்சொத்தைப் பிறர்வசப்படுத்துதல். |
| பராந்தகன் | parāntakaṉ n. <>parāntaka. 1. One who is like yama to his enemies ; பகைவர்க்கு யமன்போன்றவன். 2. A famous Cōḻa king; 3. A pāṇdya king of the 8th century A.D.; 4. See திருமங்கையாழ்வார். (திவ்யசூரி.) |
| பராந்து | parāntu, n. Corr. of பருந்து . |
| பராபத்தியம் | parāpattiyam, n. <>T. parapattiyamu. Stewardship. See பாரபத்தியம். . |
| பராபர் | parāpar, adj. <>U. barābar. Correct, exact; straightforward; full; சரியான. அவன் பராபர் ஆள். (C¢.G.) |
| பராபர்த்து | parāparttu, n. See பராவர்த்து. . |
| பராபரம் | parāparam, n. <>parāt-para. See பராபரன். (தாயு. பராபரக்.1.) . |
| பராபரவஸ்து | parāpara-vastu; n. <>id. +. See பராபரன். . |
| பராபரன் | parāparaṉ n. <>id. God, as most high; பரம்பொருள். பராபரர் பரம்பரர் (தேவா. 542, 7). |
| பராபரி | parāpari, n. <>K.barābari. Order, rank, regularity; ஒழுங்கு. (W.) |
| பராபரி - த்தல் | parāpari-, 11 v. tr. <>id. To arrange, put in order; ஒழுங்குபடுத்துதல். (w.) |
| பராபரிக்கை | parāparikkai, n. <>பராமரி2-. Review, inspection; சோதனை . (w.) |
| பராபரிக்கையாய் | parāparikkai-y-āy, adv. See பராபரியாய் Loc. . |
| பராபரியாய் | parāpari-y-āy, adv. <>para+apara. By hearsay; கேள்விமூலமாய். அந்தச் செய்தியைப் பராபரியாய்க் கேள்விப்பட்டேன். |
| பராபரியையாய் | parāpariyai-y-āy, adv. See பராபரியாய். . |
| பராபரை | paraparai, n. <>parāparā. The Divine Energy of Siva; சிவசத்தி. பரந்த பராபரையாதி (சிவப்பிர.2). |
| பராபவ | parāpava, n. <>Parābhava. The 40th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் நாற்பதாவது. |
| பராபவம் | parāpavam, n. <>parā-bhava. (W.) 1. Discomfiture, defeat; தோல்வி. பராபவத்தீச்சுட (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 5). 2. Disrespect; |
| பராமரி 1 - த்தல் | parāmari-, 11 v. tr. [T. parāmarintu, K. parāmbarike.] 1. To maintain, support; ஆதரித்தல். 2. To foster, cherish, nourish; 3. To take care of; 4. To manage, conduct, as an office; to execute, discharge, as duties; to superintend; |
| பராமரி 2 - த்தல் | parāmari-, 11 v. tr. <>parāmrṣ. To inquire, examine, investigate, consider; ஆலோசித்தல். சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர்புக்கு (தேவா.744, 1). |
| பராமரிசம் | parāmaricam, n. <>parāmarša. Discrimination, judgment; பகுத்தறிகை. |
| பராமரிசி - த்தல் | parāmarici-, 11 v. ir. <>id. 1.To discriminate, discern; பகுத்தறிதல். 2. To inquire, investigate, consider; |
| பராமரிப்பு | parāmarippu, n. <>பராமரி1-, (W.) 1. Maintenance, support; ஆதரிப்பு. 2. Management; |
| பராமுகம் | parā-mukam, n. <>parāṅ-mukha. Neglect, disregard, as purposely turning the face away; அலட்சியம். பராமுகந் தவிர்தி (கந்தபு. வள்ளியம்.72). |
| பராமோஷி | parāmōṣi, n. <>U. farāmoshī. Forgetfulness; negligence; oversight; அசட்டை. (C.G.) |
| பராய் | parāy, n. Paper-tree See பிராய். (பிங்.) . |
| பராயணம் 1 | parāyaṇam, n. <>parāyaṇa. (w.) 1.Single-minded devotion; குறிக்கோள். 2. A religious order or class; 1.A person of single-minded devotion, as to an object; |
| பராயணன் 2 | parāyaṇaṉ, n. <>id. 2. Follower of a religion; மதானுசாரி. (w.) 3. The Zodiac; |
| பராயணி | parāyaṇi, n. Karṇa; கர்ணன். (யாழ். அக) |
| பரார்த்தசங்கை | parārtta-caṅkai, n. <> parārdha-saṅkhyā, Infinite series ; முடிவுறாக்கணக்கு. (W.) |
| பரார்த்ததேவப்பிரார்த்திதம் | parāṟttatēva-p-pirārttitam, n. <>parārtha+. Praying to God for the prosperity and good of others, one of 14 14 tayā-virutti, q. v.; தயாவிருத்தி பதினான் கனூள் பிறர் நன்மைக்காகக் கடவுளை வழிபடுகை. |
