Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்கண் | veṇkaṇ n. <>வெங்கண். A fish; See வெங்கண், 6. (W.) |
| வெண்கண்டல் | veṇ-kaṇṭal n. <>வெண்-மை+. cf. வெங்கண்டல். 1. White mangrove, s. tr., Avicennia officinalis; சிறுமரவகை. (L.) 2. Papery-barked obtuse-leaved mangrove, m. tr., Avicennia officinalis-typica; |
| வெண்கதிர் | veṇ-katir n. <>id.+. See வெண்கதிரோன். (இலக். அக.) . |
| வெண்கதிரோன் | veṇkatirōṉ n. <>வெண்கதிர். The moon; சந்திரன். (W.) |
| வெண்கமலம் | veṇ-kamalam n. <>வெண்-மை+கமலம்1. 1. White lotus; வெண்டாமரை. 2. A hell; |
| வெண்கமலை | veṇ-kamalai n. <>id.+கமலை1. Sarasvatī; சரசுவதி. (இலக். அக.) |
| வெண்கரு | veṇ-karu n. <>id.+கரு3. The white of egg; முட்டையின் வெள்ளைக்கரு. |
| வெண்கருவிளை | veṇ-karuviḷai n. <>id.+. See வெண்காக்கணம். (சங். அக.) . |
| வெண்கல் | veṇ-kal n. <>id.+. [M. veṅkal.] 1. Quartz; வெள்ளைக்கல்வகை. (C. E. M.) 2. White marble; |
| வெண்கலநிமிளை | veṇkala-nimiḷai n. <>வெண்கலம்+. Bismuth pyrites; See நிமிளை. |
| வெண்கலப்பட்சி | veṇkala-p-paṭci n. prob. id.+. A bird; பறவைவகை. Loc. |
| வெண்கலப்பானை | veṇkala-p-pāṉai n. <>id.+. Pot of bronze; வெண்கலத்தால் வார்க்கப்பட்ட பாத்திரவகை. |
| வெண்கலம் 1 | veṇ-kalam n. <>வெண்-மை+கலம்1. [M. veṇkalam.] Bell-metal, bronze, an alloy of copper and tin; செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்புலோகம். (பிங்.) வெண்கலப்பத்திரங் கட்டி விளையாடி (திவ். பெரியாழ்.1, 9, 5). |
| வெண்கலம் 2 | veṇ-kalam n. <>id.+காலம். Day; நாள். (அக. நி.) |
| வெண்கலி | veṇ-kali n. <>id.+கலி2. (Pros.) See வெண்கலிப்பா. (W.) . |
| வெண்கலிப்பா | veṇkali-p-pā n. <>வெண்கலி+பா4. (Pros.) A kind of kali verse with veṇ-ṭaḷai; வெண்டளை பெற்றுவருங் கலிப்பாவகை. |
| வெண்கவி | veṇ-kavi n. <>வெண்-மை+கவி3. 1. Veṇpā verse. See வெண்பா. 2. Verse, not pregnant with ideas; |
| வெண்களமர் | veṇ-kaḷamar n. <>id.+. 1. Inhabitants of the agricultural tract; மருதநிலமாக்கள். (தொல். சொல்.16, உரை.) 2. Vēḷāḷas; |
| வெண்களிற்றரசு | veṇ-kaḷiṟṟaracu n. <>id.+களிறு+அரசு2. Indra's elephant. See ஐராவதம். வால்வெண்களிற்றரசு வயங்கியகோட்டத்து (சிலப். 5, 143). |
| வெண்கன்னான் | veṇ-kaṉṉāṉ n. <>id.+. Smith working in bell-metal; வெண்கலவேலை செய்யும் கன்னான். வெண்கன்னானுக்குக் கைங்கர்யம் . . . எல்லாம் வார்ப்பித்துப் புதிதாகப். பண்ணுகிறது (கோயிலொ. 94). |
| வெண்காக்கட்டான் | veṇ-kākkaṭṭāṉ n. <>id.+. See வெண்காக்கணம். (பதார்த்த. 482.) . |
| வெண்காக்கணம் | veṇ-kākkaṇam n. <>id.+. White-flowered mussel-shell creeper; See வெள்ளைக்காக்கணம். (குறிஞ்சிப். 68, உரை.) |
| வெண்காசம் | veṇ-kācam n. <>id.+காசம்4. Sore-eyes; கண்ணோய்வகை. (யாழ். அக.) |
| வெண்காட்டுநங்கை | veṇkāṭṭu-naṅkai n. Wife of Ciṟu-t-toṇṭar. See திருவெண்காட்டு நங்கை. (அபி. சிந்.) |
| வெண்காடர் | veṇkāṭar n. Paṭṭiṉattu-p-piḷḷaiyār of Tiru-veṇkāṭu in the Tanjore District. See பட்டினத்துப்பிள்ளையார். |
| வெண்காந்தள் | veṇkāntaḷ n. <>வெண்-மை+. White species of Malabar glory lily, m. cl., Gloriosa superba; செடிவகை. (புறநா. 90, உரை.) |
| வெண்காய்ச்சல் | veṇ-kāyccal n. <>id.+. Low fever, Febricula pyrexia; சிறுசுரம். (M. L.) |
| வெண்காயம் | veṇ-kāyam n. <>id.+காயம்1. [M. veṅgāyam.] 1. Onion, Allium cepa; பூடுவகை. (w.) 2. Garlic; |
| வெண்காயவெடி | veṇkāya-veṭi n. <>வெண்காயம்+வெடி2. Squib, a kind of firework; ஒரு வகை எறிவெடி. Mod. |
| வெண்காரம் | veṇ-kāram n. <>வெண்-மை+காரம்1. Borax. See வெங்காரம்1. ஏலம்வெண்காரம் (விறலிவிடு. 616). |
| வெண்காரை | veṇ-kārai n. <>id.+காரை2. Pounded chunam; அரைத்த சுண்ணாம்பு. (யாழ். அக.) |
| வெண்கால் | veṇ-kāl n. <>id.+கால்1. Leg made of ivory, as of cot, etc.; யானைத்தந்தத்தாற் செய்த கட்டில் முதலியவற்றின் கால். வெண்கா லமளி (பெருங். உஞ்சைக். 33, 63). |
