Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெண்மயிர் | veṇ-mayir n. <>id.+. 1. Grey hair; நரைத்த மயிர். (W.) 2. See வெண்சாமரை. (சது.) |
| வெண்மருது | veṇ-marutu n. <>id.+. Flowering murdah. See பூமருது, 1. (L.) |
| வெண்மலை | veṇ-malai n. <>id.+மலை4. See வெள்ளிமலை. (W.) . |
| வெண்மழை | veṇ-maḻai n. <>id.+. See வெண்முகில், 1. வெண்மழைபோலாச் சென்றாலியரோ (பதிற்றுப். 55.) . |
| வெண்மாடம் | veṇ-māṭam n. <>id.+மாடம்1. A kind of vehicle; ஒருவகை யூர்தி. வையமுந் தேரும் வகைவெண்மாடமும் (பெருங். உஞ்சைக். 42, 18). |
| வெண்மீன் | veṇ-mīṉ n. <>id.+மீன்1. Venus; சுக்கிரன். வெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் (பட்டினப். 14). |
| வெண்முகில் | veṇ-mukil n. <>id.+. 1. White, rainless cloud; மழைபெய்யும் நிலையையடையாத வெற்றுமேகம். வெண்முகிற் பொடிக்கும் வெய்யோன் போல (பெருங். உஞ்சைக். 47, 198). 2. A mythical white could believed to rain heavily; |
| வெண்மை | veṇmai n. 1. Whiteness; வெள்ளைநிறம். 2. Brightness; 3. Tender age; 4. Simplicity, openness of mind; 5. Ignorance; 6. Self-conceit; |
| வெண்மையறிவு | veṇmai-y-aṟivu n. <>வெண்-மை+. See வெண்மை, 5. (W.) . |
| வெண்மொந்தன் | veṇ-montaṉ n. <>id.+. A kind of plantain; வாழைவகை. (W.) |
| வெண்வெயிலா | veṇ-veyilā n. <>id.+perh. ஒயில். See வெண்டேக்கு. |
| வெண்வேலன் | veṇ-vēlaṉ n. <>id.+வேலம். Panicled babool. See வெள்வேல், 2. (C. G.) |
| வெத்தம் | vettam n.<>Pkt. vyatta <>vyakta. Clearness; தெளிவு. Loc. |
| வெத்தாக்குக்கூடு | vettākkukkūṭu n. <>Sp. bitacula. Binnacle; கப்பலில் திசைகாட்டுங் கருவிவைக்கும் பெட்டி. Naut. |
| வெதரி | vetari n. <>badarī. Jujube tree. See இலந்தை1. வெதரி வனத்துறை வாதராயணன் (சேதுபு. அசுவத். 66). |
| வெதரிவனம் | vetari-vaṉam n. <>வெதரி+வனம்1. A hermitage sacred to Viṣṇu. See வதரியாச்சிரமம். (இலக். அக.) |
| வெதிபாதம் | vetipātam n. <>vyatīpāta. A division of time. See வியதிபாதம். சீரியவெதி பாதத்தில் (சேதுபு. இராமனரு. 87). |
| வெதிர் 1 - த்தல் | vetir- 11 v. intr. <>விதிர்-. [T. bedaru, K. bedar.] To tremble; நடுங்குதல். வெதிர்க்கு நரகமே (தணிகைப்பு. வீராட்ட. 50). |
| வெதிர் 2 | vetir n. <>வெதிர்-. [T. veduru,. K. Tu. beduru.] 1. Trembling; நடுக்கம். வடவை குமட்டி வெதிரெடுத்து (காசிக. வயிர. 22). 2. [K. bidir.] See வெதிரம். சிறியிலை வெதிரினெல் விளையும்மே (புறநா. 109). 3. Open flower, blossom; |
| வெதிர் 3 | vetir n. <>badhira. Deafness; செவிடு. (பிங்.) வெதிரெனுங்கொ லென்னுமாறு ... வைகினான் (பாரத. சூது. 187). |
| வெதிர்ங்கோல் | vetir-ṅ-kōl n. <>வெதிர்2+கோல்1. Bamboo rod; மூங்கிற் கோல். ஒரு வெதிர்ங்கோலை முறித்துநீட்ட (தொல். பாயி. உரை). |
| வெதிர்ப்பு | vetirppu n. <>வெதிர்-. 1. Fear; அச்சம். (W.) 2. Trembling; 3. Confusion; 4. A symptom of anger; |
| வெதிரம் | vetiram n. <>வெதிர்2. cf. vētra. Bamboo; மூங்கில். குடசமும் வெதிரமும் (சிலப். 13, 157). |
| வெதிரன் | vetiraṉ n. <>badhira. Deafperson; செவிடன். மூகர் வெதிரர் (சேதுபு. 2-வது சக்கர. 14). |
| வெதிரி | vetiri n. <>வெதிர்2. See வெதிரம். (மலை.) . |
| வெதிரேகம் | vetirēkam n. <>vyatirēka. 1. Difference; distinction; வேறுபாடு. 2. Negation; 3. (Log.) See வெதிரேகவனுமானம். (சீவக. 897, உரை.) 4. Transformation, change; 5. (Rhet.) A figure of speech. |
| வெதிரேகவனுமானம் | vetirēka-v-aṉu-māṉam n. <>id.+. (Log.) Inference from vetirēka-viyātti; வெதிரேகவியாத்தியினின்றும் பெறப்படும் அனுமானம். (ஞானா.15, 21.) |
| வெதிரேகவியாத்தி | vetirēka-viyātti n. <>id.+. (Log.) Invariable concomittance between the negation of the probandum and that of the probans; சாத்தியம் ஏது என்ற இரண்டின் அபாவரூபமான வியாத்தி. (தருக்கசங். 40.) |
