Word |
English & Tamil Meaning |
|---|---|
| வெள்ளரசு | veḷ-ḷ-aracu n. <>id.+ அரசு1. A kind of pipal tree; அரசமரவகை. (சங். அக.) |
| வெள்ளரணை | veḷ-l-araṇai n. <>id.+. Lice in clothes. See சீலைப்பேன். (சங். அக.) |
| வெள்ளரா | veḷ-ḷ-arā n. prob. id.+. Seer fish. See மாப்பிலாச்சை. (M. M. 803.) |
| வெள்ளராமுள்ளி | veḷḷarā-muḷḷi n. <>வெள்ளரா + முள். A fish-hook for catching seer-fish; வெள்ளராமீனைப் பிடிக்கவுதவுந் தூண்டில் வகை. Loc. |
| வெள்ளரி | veḷ-ḷ-ari n. <>வெள்1 + அரி5. [M. veḷḷari.] 1. Cucumber, Cucumis sativus; கொடிவகை. (பிங்.) 2. Mottled-melon, Cucumis memordica; 3. Kakri-melon. |
| வெள்ளரிகெரவிநெல் | veḷ-ḷ-arikeravi-nel n. <>id.+ அரிக்கிராவி+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| வெள்ளரிசி | veḷ-ḷ-arici n. <>id.+. Grains of rice used in benediction. See அச்சுதம்1. (திவா.) |
| வெள்ளரிஞ்சகெண்டை | veḷḷarica-keṇṭai n. <>id.+ perh. வரி2 -+கெண்டை1. Carp, orange, attaining 1 ft. in length, Labeo boga; மஞ்சள் நிறமுள்ளதும் ஓரடி வளர்வதுமான ஆற்றுமீன் வகை. |
| வெள்ளரிப்பழம் | veḷḷari-p-paḻam n. <>வெள்ளரி+. 1. A person of delicate health; எளிதில் நோயுறும் தன்மையுள்ளவன். பிள்ளை வெள்ளரிப்பழம் தான். 2. Person of sound health, as fresh and plump as a ripe cucumber; |
| வெள்ளல்லி | veḷ-ḷ-alli n. <>வெள்1+. See வெள்ளாம்பல், 1. (பிங்.) . |
| வெள்ளலரி | veḷ-ḷ-alari n. <>id.+. Linear-leaved oleander, l. sh., Nerium odorum-alba; அலரிவகை. (W.) |
| வெள்ளலோத்தம் | veḷḷalōttam n. See வெள்ளிலோத்திரம், 1. (திருவிளை. மாணிக்கம்விற்ற. 39.) . |
| வெள்ளவரை | veḷ-ḷ-avarai n. <>வெள்1+. Country bean, Dolichos lablab; அவரைவகை. (மூ. அ.) |
| வெள்ளவாசி | veḷḷa-vāci n. prob. விலைவாசி. Rate of assessment according to the market-price of grain; அகவிலையின்படி விதிக்கப்படுந் தீர்வை. (W. G.) |
| வெள்ளவாரி | veḷḷavāri n. <>வெள்ளம் + வார்1-. 1. Feeder channel; வரத்து வாய்க்கால். Loc. 2. Channel to drain off flood-water; |
| வெள்ளவிளர் - த்தல் | veḷḷa-viḷar- 11 v. intr. Redupl. of விளர்-. To become very white, as a washed cloth; மிகவெண்மையாதல். ஆடை வெள்ளவிளர்த்தது (தொல். எழுத். 482, உரை). |
| வெள்ளவெளி | veḷḷa-veḷi n. Redupl. of வெளி1. The great cosmic space. See பரவெளி, 1. கலந்திடில் வெள்ளவெளியாம் (திருவுந்தியார், 23). |
| வெள்ளழுகல் | veḷ-ḷ-aḻukal n. <>வெள்1+. That which has become putrid and moss-grown; பூஞ்சைக்காளான் பிடித் தழுகியது. (யாழ். அக.) |
| வெள்ளறிவு | veḷ-ḷ-aṟivu n. <>id.+. [K. beḷḷaṟivu.] Want of judgement; silliness, senselessness; அவிவேகம். விலங்கன்ன வெள்ளறிவினார் (நாலடி, 375). |
| வெள்ளறுகு | veḷ-ḷ-aṟuku n. <>id.+. 1. White Bermuda grass, Cynodon; அறுகம்புல் வகை. (மலை.) 2. Small chiretta, Exacum hyssopi folia; |
| வெள்ளறுவை | veḷ-ḷ-aṟuvai n. <>id.+. [K. beḷḷaṟive.] White cloth; வெள்ளைவஸ்திரம். தூவெள்ளறுவை (புறநா. 286). |
| வெள்ளாங்குடி | veḷḷāṅ-kuṭi n. <>வெள்ளான் + குடி4. Part of a village where Vēḷāḷas live; வேளாளர் வசிக்கும் ஊர்ப்பகுதி. Loc. |
| வெள்ளாங்குருகு | veḷḷāṅ-kuruku n. <>வெள்1 + ஆ6-+. A species of white crane; வெண்ணாரைவகை. வெள்ளாங்குருகின் பிள்ளைசெத்தென (ஐங்குறு. 151). |
| வெள்ளாஞ்செட்டி | veḷḷā-ceṭṭi n. <>வெள்ளான் + செட்டி1. Person belonging to a class of Vēḷāḷas who trade; வேளாளருள் வியாபாரஞ் செய்யும் பிரிவினன். (W.) |
| வெள்ளாட்டி | veḷ-ḷ-āṭṭi n. perh. வெள்1+. [T. veḷḷāṭakatte, M. veḷḷaṭṭi.] 1. Maid servant; பணிப்பெண். ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து (ஈடு, 4, 1, 7). சட்டர் வெள்ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார் (T. A. S. i. 9). 2. Concubine; |
| வெள்ளாடிச்சி | veḷḷāṭicci n. Fem. of வெள்ளாளன். See வெள்ளாளச்சி. (இலக். வி. 178, உரை.) . |
