English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brittle-star
n. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை.
Brittzka, britzska
ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை.
Broach
n. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வௌதயிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Broad
-1 n. அகன்றபகுதி, விரிந்த பக்கம், ஆற்றின் விரிந்த பகுதி, (பெ.) அகன்ற, அப்ல்விரிவான, தட்டையான, பரந்த, திறந்த, பட்டாங்கமான, வௌதப்படையாள, கரடுமுரடான, கொச்சையான, நயமற்ற, நுண்ணயமற்ற, மொட்டையான, விரிந்த மன்பபான்மையுடைய, பரவுகிற, குறியிலிருந்து விலகிய, சிதறுகிற,
Broad-arrow
n. அரசாங்கப்பொறிப்பு, அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு.
Broad-bean
n. தட்டைமொச்சவகை.
Broadcast
n. அகன்ற ஓரமுடைய தொப்பி.
Broadcaster
n. ஒலிபரப்பி, வானொலி ஒலிபரப்புக்கருவி, செய்தி பரப்புபவர், விதைபரப்பும் கருவி, விதை தௌதப்பவர்.
Broadcasting
n. ஒலிபரப்பு, விதை தௌததல், வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல், பரப்பறிவிப்பு
Broadcloth
n. ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை.
Broadgauge
n. அகல்படி இருப்புப்பாதை, ஐம்பத்தாறரை அங்குலத்திற்கம் மேலான இடைவௌத உடைய இருப்புப்பாதை.
Broad-glass
n. பலகணிக்கண்ணாடி.
Broadish
a. சற்றே அகலமான, சற்று மிகையான விரிவுடைய.
Broad-leaf
a. அப்ல் இலையுடைய.
Broadly
adv. பொதுவாக, முழுமையாக, நிறைவுடன்.
Broadminded
a. பரந்த உள்ளமுடைய, விரிந்த நோக்குடைய, விரிந்து மனப்பான்மையுடைய, பெரும்போக்குடைய.
Broadmindedness
n. பரந்த மனப்பான்மை.
Broadmoor
n. அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள், பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை.
Broadness
n. அகல்விரிவு, பரந்தநிலை, நிறைதன்மை.
Broadpiece
n. 20 வௌளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை.