English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Campshedding, camp-sheeting, campshot
n. ஆற்றின் கரையைப் பாதுகாக்கும் அடுக்கு அமைவு.
Camptonite
n. பூமிக்கு அடியில் உருகிய நிலையிலிருந்த பாறைப் பொருளின் இறுகிய நிலை.
Campus
n. கல்லுரியைச் சுற்றியுள்ள நிலம், பள்ளிக்கூடத்தைச் சுற்றியுள்ள மனை.
Campylotropous
a. வளைந்த சூலகத்தினையுடைய.
Cam-shaft
n. முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை.
Camstone
n. அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை.
Cam-wheel
n. சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Camwood
n. மேலை ஆப்பிரிக்க மரவகை, சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை.
Can
-1 n. பிடியுள்ள தகரக்குவளை, புகைப்போக்கியின் தகர மேல்மூடி, பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம், நீர்க்குவளை, (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Can
-2 v. தகுதிவாய்ந்திரு, தேவையான ஆற்றல் பெற்றிரு, தெரிந்திரு, திறமை பெற்றிரு.
Canada
a. கனடா நாட்டினின்றும் வந்த, கனடா நாட்டினைச் சார்ந்த.
Canadian
n. கனடா நாட்டுக் குடிமப்ன், (பெ.) கனடா நாட்டைச் சேர்ந்த.
Canaille
n. (பிர.) சந்தைக்கூட்டம், பொதுமக்கள் திரள்.
Canal
n. கால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம்.
Canal-cell
n. (தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு.
Canaliccular
a. (உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த, உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
Canaliculate, canaliculated
a. (உள்.) கால்வாய் உடைய, சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
Canaliculus
n. (உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு.
Canalization
n. கால்வாய்க் கட்டுமானம், செயற்கைக் கால்வாய் அமைப்பு, கால்வாயாக மாற்றுதல், வழிப்படுத்துதல், வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.