English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Douse
-1 n. பலத்த அடி, (வினை) அடி, தாக்கு.
Douse
-2 v. கப்பற்பாய் இறக்கு, கப்பற்பக்கக் காலதாகளை மூடு, விளக்கை அணை, மேலே நீர்வாய், தோய்வி, நன்கு நனையச்செய்.
Douser
n. திரைப்படம் காட்டும் கருவியில் ஔதயை ஊடறுப்பதற்கான அடைப்பு.
Dove
n. புறா (கிறித்தவம்) தூய ஆவி, மனப் புனிதத்தின் சின்னம், பணிவிணக்கத்தின் திருவுரு, நற்செய்தி கொண்டு வருபவர், அமைதித்தூதர், அன்புக்குரியவர், (வினை) புறாவைப் போல் நடத்து.
Dovecotr, dovecote
புறாக்கூடு, புறாமாடம்.,*,
Doveers powder
n. அபின், தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
Dove-eyed
a. அமர்ந்த பார்வையுள்ள.
Dove-house
n. புறாக்கூடு.
Dovelike
a. புறாப்போன்ற, கபடமற்ற, மனத்தூய்மையுள்ள.
Doves-foot
n. காட்டு ரோசாப்பூச்செடி வகை.
Dovetail
n. இசைப்புக்கூர், புறா வாற்சந்து, பசம்பை, (வினை) சரியாகப் பொருத்து, கழுந்திட்டிசை,பசம்பை கடாவு, கண்ணறுத்துப்பொருத்து, இறுகப்பொருத்து.
Dow
n. 200டன் நிறையுடைய ஒரே பாய்மரமுள்ள அரபிக்கடல் கப்பல், அராபிய கப்பல்.
Dowager
n. இறந்துபோன கணவரிடமிருந்து பெற்ற உரிமை அல்லது உடைமையுடைய மாது.
Dowddowdy
n. பகட்டாயிராத இழி தோற்றமுள்ள அணங்கு, நாகரிகப் பாங்காயிராத மாது, (பெயரடை) (உடுப்பு) பகட்டாயிராத, நாகரிகப் பாங்காராயிராத, துப்புக்கெட்ட, அவத்தோற்றமுடைய.
Dowel
n. நெம்பு, இணைப்பாணி, மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி, (வினை) தைத்து இறுக்கு.
Dower
n. கைம்மைக்காலத்துக்கென விடப்படும் பொருள், சீதனம், சீர்வரிசை, மணமகள் கணவன்வீட்டுக்குக் கொண்டு வரும் உடைமை, இயற்பண்பு, இயற்கைத்திறம், இயல் பண்பாக அமையப் பெறுவி.
Dower-house
n. கைம்பெண்ணுக்கென விடப்பட்டுள்ள வீடு.
Dower-house
n. முரட்டுநார்த் துவண வகை.