English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Impersonate
v. உருவகப்படுத்திக்காட்டி, உருமேற்கொண்டு செயலாற்று, நடித்துக்காட்டு, பாகம் நடி, ஆள்மாறட்டஞ் செய்.
Impersonation
n. ஆள்மாறாட்டம்.
Impersonify
v. பண்புருவகப்படுத்து, பண்பைப் பண்பியாக உருவகஞ் செய், உருவகஞ் செய், மனித இயல்பு ஏற்றி உரை.
Impertinence
n. மதிப்பின்மை.
Impertinent
a. தகாத, முறைகெட்ட, திமிரான, துடுக்குத் தனமிக்க, மட்டுமதிப்பற்ற, வரம்புகடந்த, தகாத்தலையீடான, பொருத்தக்கேடான, முட்டாள்தனமான.
Impertrate
v. (இறை) வேண்டிப்பெறு.
Imperturbable
a. எளிதில் அமைதி குலையாத, அசையா அமைவுறுதி வாய்ந்த.
Impervious
a. புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
Impetigo
n. கொப்புத் தொற்றுநோய் வகை.
Impetuous
a. விசைவேகமான, வீசியடிக்கிற, கட்டுக்கடங்காத, வெறித்த, மூர்க்கமான, சிந்திக்காமல் செயலாற்றுகிற.
Impetus
n. தூண்டுவிசை, செயல்தூண்டுதல்,. தூண்டுதிறம்.
Impeyan pheasant
n. தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை.
Impi
n. தென் ஆப்பிரிக்க இனத்தவரின் படைவீரர் தொகுதி.
Impiety
n. இறைப்பற்றார்வமின்மை, தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு, மதிப்பாத்வக்கேடு, பணிவடக்க மின்மை.
Impinge;
v. மேல்வந்தழுத்து, மோது, தாக்கு, அடிங, மோதுவி, மேற்சென்று பாதித்தலர்செய்.
Impious
a. குறளி சார்ந்த, குறளி போன்டற, கூளியின் இயல்புடைய, குறும்புமிக்க, குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற.
Impiteious
a. (செய்) இரக்கமற்ற.
Implacable
a. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத.
Implacental
a. நஞ்சுக்கொடியற்ற, தொப்புட்கொடியில்லாத.
Implant
v. நடு, நட்டுவை, செருகிவை, முளைத்து வளரச்செய், பயிரிடு,. நிலைநாட்டு, புகுத்து, பதியவை, ஆழ்ந்து செறியும்படி செய்.