English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Incohestive
a. உள்ளொட்டாத, அக இசைவற்ற, அக ஒருமைப்பாடற்ற.
Incombustible
a. தீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
Income
n. வருவாய், தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம், வரவு, வருமானம், நிகர ஆதாயம்.
Incomer
n. உள்ளே வருபவர், புதிதாக வருபவர், வந்தேறி, வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர், தொலைவிலிருந்து பண்ணையாள்பவர், அழையாது நுழைபவர், தலையிடுபவர், பின்மரபினர், கால்வழியினர், பின்தோற்னல்.
Income-tax
n. வருமானவரி, வரவினங்களின் மேல் விதிக்கப்படும் வரி.
Incoming
-1 n. நுழைகை, வருகை, புதுவரவு.
Incoming
-2 a. உள்ளே வருகின்ற, அடுத்த, புதிதாகக் குடியேறுகின்ற, வளர்கிற, ஆதாயமாகச் சேருகிற.
Incomings
n. pl. வருவாய், வரி வருமாணம், அரசாங்க வருமானம்.
Incommensurable
a. ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத.
Incommensurate
a. அளவுப்பொருத்தமற்ற, தகுதியற்ற, போதாத.
Incommode
v. தொந்தரவு செய், தொல்லை கொடு, வசதிக்கேடு உண்டுபண்ணு.
Incommodious
a. இட வசதியற்ற, வசதியற்ற, தொல்லையான.
Incommodity
n. தொந்தரை, வசதிக்குறைவு, தொந்தரவு கொடுப்பது, வசதிக்கேடு தரும்பொருள்.
Incommunicable
a. பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத, பிறர்க்குக் கூறமுடியாத, வௌதயிட்டுத் தெரிவிக்க இயலாத.
Incommunicado
a. தொடர்புறவு வாய்ப்பற்ற, கைதி வகையில் தனிக்காவலிலுள்ள.
Incommunicative
a. பேச்சு விருப்பமற்ற, உரையாடல் விரும்பாத, கருத்து வௌதயிடாத, வாய்விடாதே, பேசாத, கலந்துறவாடாத.
Incommutable
a. இனமாற்றமுடியாத, நிலையான.
Incompact
a. அடர்த்தியற்ற, மொழீயின் நடைவகையினால் பொருட்செறிவற்ற.
Incomparable
a. இணையற்ற, ஒப்பற்ற, ஒப்புவமையற்ற, மிகச்சிறந்த, ஈடற்ற.
Incompatibility
n. ஒவ்வாமை, ஒத்திசையாமை.