English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Louver-boards
n. pl. காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மேட்டுக் கவிகையடுக்கு.
Lovable
a. விரும்பத்தக்க, அன்புக்குரிய, நல்லிணக்கமான, நட்புக்குரிய, காதலிக்கத் தகுதியான.
Love
n. அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, காதல், காதலணங்கு, காதலி, அன்புச்செய்தி, காதல்நினைவூட்டு, காதல் தெய்வம், மதவேள், கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம், கெலிப்பென் பெறா நிலை, (வினை) அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பாசத்துடன் போற்று, பெற்றுமகிழ், நுகர்ந்துமகிழ், ஈடுபாடுகொள், விரும்பிப்பயில், வழக்கமாக ஈடுபடு, நாட்டங்கொள், சார்புகொள்.
Love-affair
n. காதல் நிகழ்ச்சி, காதல் நடவடிக்கை.
Love-apple
n. சீமைத் தக்காளி.
Love-begotten
a. முறைப்படிப் பிறக்காத, மணமுறைக்குப் புறம்பான.
Love-bird
n. கிளியினச் சிறுபறவை, அன்றில் வகை.
Love-child
n. மணமுறைப்படி பிறக்காத குழந்தை.
Love-drug
n. மயக்க வெறிதரும் புகைக் குடிப்பதற்குரிய ஆப்பிரிக்க செடிவகை, கஞ்சா செடி வகை.
Love-feast
n. தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து, மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
Love-in-a-mist
n. உணவுக்குழம்பு வகைக்குப் பயன்படும் மஞ்சள் வண்ண மலர் வகை.
Love-ir-idleness
n. பல்வண்ண மலர்ச்செடிவகை.
Love-knot
n. சிக்கல் முடிச்சு.
Lovelace
n. கைதேர்ந்த பெண் வேட்டையாளர், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர்.
Loveless
a. அன்பற்ற, அன்பு காட்டாத, அன்புக்குரியராகாத, காதலிக்காத, காதலிக்கப்படாத.
Love-letter
n. காதற்கடிதம்.
Love-lies-bleeding
n. குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
Lovelock
n. பின்னற் சுருணை.
Love-lorn
a. காதலுக்கு ஏங்குகிற, காதலரால் கைதுறக்கப் பட்ட.