English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Multivalve
n. பன்மடித்தேதடுகள் கொண்ட உயிரினம், (பெயரடை) பன்மடித் தோடுகள் கொண்ட.
Multivocal
n. பலபொருள்கொள்ளத்தக்க சொல், (பெயரடை) பல பொருள் கொள்ளத்தக்க.
Multocular
a. பரல கண்களையுடைய.
Multum in parvo
n. சிற்றடக்கப் பெரும் பொருள்.
Multungulate
n..இரண்டுக்கு மேற்பட்ட செயற்படும் குளம்புளையுடைய விலங்கு, (பெயரடை) செயற்படும் இரண்டுக்கு மேற்பட்ட குளம்புகளையுடைய.
Multure
n. மா ரைகாரருக்கு அளிக்கப்பட்ட கூலம் அல்லது மாவு வடிவான மகன்மை.
Mum
-1 n. வாயாடாமை, ஓசையின்மை, (பெயரடை) வாய் பேசாத. (வினை) வாய் பேசாது சைகை காட்டு, சைகையால் கருத்துத் தெரிவி, வாயாடாதே, பேசாதே.
Mum
-2 n. (வர) சாராய வகை.
Mum
-3 n. குழந்தை வழக்கில் அம்மா.
Mumble
n. முணுமுணுப்பு, புரியாப்பேச்சு, புரியா ஒலிப்பு, (வினை) தௌதவின்றி முணுமுணு, உச்சரி, வெறும்வாயை மெல்லு, பொக்கை வாயசைத்தியக்கு.
Mumbo Jumbo
n. பழங்குடி வகையினர் வணங்கியதாகக் கூறப்படும் ஆபாசச் சிலையுரு, மூடமதிப்பிற்குரிய பொருள்.
Mumchance
a..நாவடக்கிய, பேசாதத.
Mummer
n. (வர) ஊமைக்காட்சி நடிகர், நாடகமாடி.
Mummery, n,.
ஊமைக்காட்சி, கேலிக்கூத்து, பொருளற்ற வினைமுறை.
Mummify
v. சடலப் பதனீடுசெய், இறந்த உடலைத் தைலமிடிட்டுணக்கிப் பதனப்படுத்தி வை, சுருக்கு, வாட்டமடையச் செய், காயச்செய்., வற்றச்செய்.
Mummy
-1 n. பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல், உணக்கல், உடல், மசியற்பிழமபு, களிபோன்ற பொருள், செறிபழுப்பு வண்ணப்பொருள்.
Mump
-1 v. சோர்ந்து செயலற்றிரு, முகத்தைத் தாங்கவிடிட்டுக்கொண்டிரு, முகத்தைச் சுளித்துக்கொண்டிரு.
Mump
-2 v. இர,இரத்து, திரி, பிச்சையெடுத்து அலை.
Mumpish
a. புட்டாளம்மைக்கு ஆட்பட்ட, சுடுமூஞ்சித்னமான.
Mumps
n. pl. புட்டாளம்மை, கடுமூஞ்சித்தனம்.