English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Submersion
n. அமிழ்த்தீடு, மூழ்கடிப்பு, அமிழ்வு, நீரில் அமிழ்ந்துள்ள நிலை, நீரில் மூழ்கியிருத்தல்.
Submicron
n. நுணங்கணு, சிறப்பு நுண்ணோக்காடியின்றிக் காணமுடியாத நுண்ணணு.
Submission
n. பணிதல், கீழ்ப்படிவு, சரணடைவு, பணிவடக்கப்பண்பு, பணிவான நடத்தை, பணிவிணக்கம், பணிவமைதி, முழுநிறை தன்னொப்படைப்பு, கீழ்ப்படிவு மனப்பான்மை, அனுப்பீடு, ஒப்படைப்பு, வழக்குமன்றத்தில் வழக்குரைஞர் நடுவர் வகையில் முன்னிலைத் தெரிவிப்பு, முன்னிலைத் தெரிவிப்புரை, முறையீடு.
Submissive
a. பணிவமைதி வாய்ந்த, வளைந்து கொடுக்கும் பாங்குள்ள, இணங்கிப்போகிற.
Submit
v. சரணடை, கீழ்ப்படி, ஆய்வுக்காக எடுத்துரை, தெரிவி, பணிவிணக்கத்தோடு வற்புறுத்து, விட்டுக்கொடு, எதிர்க்காமலிரு, விலகிக்கொள், இடங்கொடு.
Submontane
a. மலை அடிவாரத்திலுள்ள, மலையடியிலுள்ள.
Submucous
a. (உள்.) சளிச்சவ்வின் கீழிருக்கிற.
Submultiple
n. சரி ஆக்கக்கூற்றென், ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண், (பெ.) சரி ஈவான், சரிநேர் கூறான.
Subnarcotic
a. ஏறத்தாழத் தூக்கமயக்கம் ஊட்டுகிற, இள மறமறப்பூட்டுகிற.
Subnascent
a. அடியில் வளர்கிற.
Subnatural
a. இயல்நிலைக்குக் குறைவான.
Subneural
a. நரப்புக்கணுவுக்கு அடுத்துக்கீழான, நரப்பு நாணுக்குக் கீழான.
Subniveal, subnivean
பனியடியிலுள்ள, பனிக்குக்கீழுள்ள.
Subnormal
n. (வடி.)ஊடச்சுவரை மீது செங்கோட்டின் படிவு, (பெ.) இயல் நிலைக்குக் குறைவான.
Subnormality
n. இயல்நிலைக்குக் குறைந்த தன்மை.
Subnsal
a. மூக்கின் கீழ் அமைந்த.
Suboccipital
a. (உள்.) பிடரியெலும்பின் கீழான.
Suboceanic
a. (மண்.) மாகடல் அடிக்குக் கீழே இருக்கிற, மாகடலுக்குக் கீழே நிகழ்கிற.
Suboctupie
a. எட்டின் ஒரு கூறுகொண்ட, 1:க்ஷ் என்னும் தகவுப்படியுள்ள.
Subocular
a. கண்ணின் கீழுள்ள.