English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Supervention
n. இடையுறவு, இடையீட்டு நிகழ்வு, இடையீட்டு நிகழ்ச்சி.
Supervise
v. மேற்பார்வையிடு, மேலாட்சியுரிமையுடன் கவனித்து நெறிப்படுத்து.
Supervision
n. மேற்பார்வை, மேலாட்சி.
Supervisor
n. மேற்பார்வையாளர்.
Supervisory
a. மேற்பார்வைக்குரிய, மேலாட்சி சார்ந்த.
Supervolute
a. (தாவ.) பக்கவாட்டிற் சுருண்ட.
Supinate
v. அங்கை மலர்வி, உள்ளங்கை மேலிருக்குமாறு திருப்பு.
Supination
n. கை மலர்விப்பு, கை மலர்த்தீடு, உள்ளங்கை மேற்புறமாயிருக்கும்படி கைவிரிப்பு.
Supinator
n. கைக்கீல் தசை.
Supine
n. (இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர், (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம், (பெ.) மல்லாந்த, செயலற்றுக்கிடக்கிற, செயலற்ற, கடுமுயற்சி செய்யும் மனமில்லாத, படுசோம்பலான.
Supineness
n. செயலறவு, செயலறுதல், கழிமடிமை.
Supper
n. அத்தாளம், இரவுணவு, நாளின் இறுதிச் சிற்றுணவு, (வினை.) இரவுணவளி.
Suppertime
n. இரவுணா நேரம்.
Supplant
v. குப்புறத்தள்ளு, அகற்று, பிடுங்கியெறி.
Supple
a. தொய்வுடைய, எளிதில் வளைக்கக்கூடிய, குழைவான, நினைத்தபடி மாற்றக்கூடிய, பணிவிணக்கப் பண்புள்ள, வௌதப்படை எதிர்ப்புச் செய்யாத, உள்ளுறுதியற்ற, பணிந்து தப்பிப்பிழைத்துப்போகிற, கெஞ்சிப் பசப்புகிற, (வினை.) நெகிழ்வுடையதாக வளர், குழைவுடையதாக்கு.
Supple-jack
n. முறுகி வளரும் வன்புதர்ச் செடி வகை, புதர்ச்செடி வகையின் உறுதி வாய்ந்த பிரம்பு.
Supplement
-1 n. துணைநிறைவு, குறைநிறைவுக்கூறு, பத்திரிகைச் சிறப்பு மலர், பிற்சேர்ப்பு, (வடி.) நிரவுகோண், கோணத்துடன் இணைந்து நேர்க் கோணமாகும் துணைக்கோணம்.
Supplemental, supplementary
a. குறைநிரப்பான, இணைவு நிறைவான, இணைகூட்டான, இணைவளமான, பிற்சேர்வான.
Supplemet
-2 v. குறை நிரப்பு, இணைந்து நிறைவாக்கு, இணைந்து வளமூட்டு, இணைத்து நிறைவூட்டுவி, இணைத்து வளம்பெருக்குவி.