English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Triglyph
n. மூவரிப்பட்டை, பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு.
Trigon
n. முக்கோணவுரு, முக்கவட்டியாழ், பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ், பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம், (வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி, பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று.
Trigonal
a. முக்கோணவுருவமைந்த, மூன்று பக்க முப்ப்புக்களையுடைய, அறுகோணத்தில் பாதியுருவாண, செவ்வூடான, ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற, வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த, வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த, (தாவ., வில) முக்கோண வெட்டு வாயினையுடைய.
Trigoneutic
a. (பூச்) ஆண்டில் மும்முறை குஞ்சு பொரிக்கிற.
Trigonic
a. முக்கோண உருவான, இராசித் தொகுதி சார்ந்த.
Trigonometer
n. முக்கோண அளவைத் தீர்வு கருவி, கோண இயல்வாய்வாளர்.
Trigonometric, trigonometrical,
கோணவியலான, முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த, திரிகோண கணிதஞ் சார்ந்த.
Trigonometry
n. கோணவியல், முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை, திரிகோண கணிதம்.
Trigonous
a. வெட்டுவாயில் முக்கோணவுருவான, வெட்டுவாய் ஏறத்தாழ முக்கோண வடிவில் அமைகிற.
Trigram
n. மூவெழுத்து வரைவு, முக்கோட்டு வடிவம்.
Trigraph
n. ஓரொலி மூவெழுத்துத் தொகுதி.
Trigynous
a. (தாவ) மலர் வகையில் முச்சூலகங்களையுடைய.
Trihedral
a. (வடி) மும்முகப்புகளையுடைய.
Trijugate, trijugous
(தாவ) மூன்று சாடிகளையுடைய, மூன்று சோடிகளாக ஒழுங்கமைவுற்ற.
Trikerous
a. (தாவ) முக்கூறுகளையுடைய, மும்மூன்று களாவுள்ள பாகங்களையுடைய, (வில) மூன்று மூட்டுக்களையுடைய.
Trilabiate
a. (தாவ) மூவிதழுடைய, (வில) மூவிதழுறுப்புக்களையுடைய.
Trilateral
n. முக்கோணம், (பெயரடை) (வடி) மூன்று பக்கங்களலான, மூன்று சிறைகள் சார்ந்த, முக்கூட்டான, நடவடிக்கைகள் வகையல் மூன்று கட்சிகளையுடைய.
Trilby, trilby hat
n. மென்மயிர்க் கம்பளத் தொப்பி.
Trilemma
n. மூவழிச்சிக்கல், முக்கவர் ஊசலாட்டம்.
Trilinear
a. (கண) மூன்று கோடுகளையுடைய.