');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
சங்கீதம் 133
1 ஆண்டவரின் ஊழியர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்: இரவு காலங்களில்
ஆண்டவரின் இல்லத்தில் நிற்பவர்களே,
2 திருத்தலத்தில் உங்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரை வாழ்த்துங்கள்.
3 வானமும் வையமும் படைத்தவரான ஆண்டவர், சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி அளிப்பாராக.