English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ankerite
n. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Ankh
n. எகிப்திய சிலுவை வகை, உயிரின் சின்னம்.
Ankle-jack
n. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம்.
Anklet
n. சிலம்பு, கணுக்கால் வளை.
Ankus
n. அங்குசம், தோட்டி, யானைத்துறட்டி.
Anlace
n. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை.
Anlage
n. (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம்.
Annalise
v. ஆண்டுபட்டிகையாகத் தொகு, வரலாற்றுப்பட்டியிற் சேர், பதிவுசெய், நிலையாகப்பொறி.
Annalist
n. வரலாற்றுபட்டி வகுப்பவர், ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர், நிகழ்ச்சிப் பதிவாளர்.
Annalistic
a. வரலாற்றுப்பதிவான, காலவரிசையான, ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Annals,n.pl
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு, ஆண்டு வரிசைப்பதிவேடு, வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள், வரலாற்று ஆதார ஏடுகள், ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Annarmonic
a. இசைவில்லா, முரணிசையான.
Annates
n.pl. நாட்கதிர் விளைவு, முழ்ல் விளைவு, முதலாண்டு விளைவு, முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Anneal
v. கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Annelid
n. வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
Annex
n. பின்னொட்டு, பின் சேர்க்கை, கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி, (வினை) இறுதியில் சேர், ஒட்டு, பின்னிணை, கைப்பற்று, உரிமைப்படுத்திக்கொள்.