English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Absurd
a. பொருளற்ற, பொருத்தமில்லாத, நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த.
Absurdity
n. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை.
Abundance
n. மிகுதி, நிறைவு, மாவளம், மல்லல்.
Abundant
a. நிறைவான, ஏராளமான.
Abuse
n. தவறான வகையில் பயன்படுத்துதல், கெடுவழக்கம் மோசடி, வைதல், வசவு, (வினை) தவறாகப் பயன்படுத்து, ஏசு, பழிகூறு.
Abusive
a. திட்டுகிற, பழி தூற்றுகிற.
Abut
v. எல்லையோடு எல்லை ஒட்டியிரு, அண்டைகட்டு.
Abutment
n. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
Abutter
n. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர்.
Abysmal
a. படுபாதாளமான, ஆழம் அறியப்படாத, எல்லையற்ற.
Abyss
n. படுகுழி, கெவி, படுபாதாளம், தொல்பெரும்பாழ், நரகம், கசம்.
Abyssan
a. அகாதமான, கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
Academic
n. பிளேட்டோ வின் கோட்பாட்டினர், பல்கலைக்கழக உறுப்பினர், ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர், (பெ) பிளேட்டோ வின் கருத்துக்கு இயைந்த, பிளேட்டோ வின் மரபுக்குரிய, கோட்பாட்டளவான, அறிவு செறிந்த, செயல்சாராத, கல்வி அளவேயான, கலைநிலைக்கு ஒத்த, ஐயமனப்பான்மை உடைய.
Academical
a. பல்கலைக்கழகத்துக்கு ஒத்த, கல்லுரிக்கு உரிய.
Academicals
n. பல்கலைக்கழக உடைகள்.
Academician
n. கலைக்கழக உறுப்பினர்.
Academics
n. கோட்பாட்டளவேயான வாதங்கள், பல்கலைக்கழக உடைக்ள.
Academy
n. கலைக்கழகம், சங்கம், புணர்கூட்டு, கல்விச்சாலை, கலைக்குழு, கலைபயில் களரி, கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம், பிளேட்டோ வின் சீடர்கள், பிளேட்டடோ வின் மெய்ந்நுல் முறை.