English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arts
கலையகம், கலை, கலைக்கூடம்
Artsman
n. கலைப்பயிற்சி கொள்பவர்.
Arty-andcrafty
a. கலைத் தன்முனைப்புடைய, பயனைவிடக் கலைமுனைப்பான.
Arundinaceous
a. நாணல் போன்ற, நாணலுக்கு உரிய.
Arval
a. உழுநிலத்துக்கு உரிய.
Arvicola
n. நீர் எலியினம்.
Arvicoline
a. வயல்களில் வசிக்கிற.
Aryan
n. இந்தோ-ஐரோப்பிய இனத்தவர், இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர், இந்தோ-செர்மானியமொழி, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி, (பெ.) இந்தோ-ஐரோப்பிய, இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய, இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
Aryanize
v. இந்தோ-செர்மானிய மயமாக்கு, கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
Aryballos
n. கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Aryl
n. நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
Arytaenoid, arytenoid
குரல்வளைக் குருத்தெலும்பு, குரல்வளைத்தசை, (பெ.) குடவடிவுடைய.
As
-1 n. நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
As
-2 n. பண்டை ரோம எடையளவை, பண்டைச்செப்புக்காசுவகை.
As
-3 n. (மண்.) படிகரை, பணியடி ஒடுக்கினாலோ சறுக்குப்பனிக்கட்டியினாலோ படியவிடப்படும் மணல் சரளையின் கரை.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக.
Asafoetida
n. பெருங்காயம்.
Asbestiform
a. கல்நார் உருவான, கல்நார் தோற்றமுடைய.