English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Astonish
v. திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு, கலக்கு.
Astonishment
n. வியப்பு, திகைப்பு, மலைப்பூட்டும் செய்தி.
Astoop
adv. குனிந்த நிலையில்.
Astound
v. திகைப்படையச்செய், அதிர்ச்சியூட்டு.
Astoundment
n. திகைப்பு,கலக்கம்.
Astraddle
adv. கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
Astragal
n. தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை, வளைதண்டு, பீரங்கி முகப்பு அணிவளை, பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி, கண்ணறைதாங்கி.
Astragals
n.pl. சூதாடு கருவி.
Astragalus
n. கணைக்கால் எபு, பயற்றினச்செடி.
Astrakhan
n. சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை, முரட்டுத் துணிவகை.
Astral
a. விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஔதபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக.
Astrand
adv. கரைமீது, அடிநலமீது.
Astray
adv. நெறிதிறம்பு, வழிதவறி.
Astrict
v. கட்டு, இறக்கு, கட்டுப்படுத்து, மலச்சிக்கலுண்டாக்கு.
Astriction
n. மலச்சிக்கல், நரம்பிறுக்கம், தசையிறுக்கம்.
Astrictive
a. நரம்பிறுக்குகிற, தரையிறுக்குகிற, மலச்சிக்கலுண்டாக்குகிற.
Astride
adv. நீண்ட நடையொடு, இருமருங்கும் ஒவ்வொருகாலொடு.
Astringe
v. கட்டி இறுக்கு, செறிவி, அழுத்து, மலஇறுக்கம் உண்டுபண்ணு.
Astringency
n. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான.
Astrodome
n. விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம், விண்மாடம்.