English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Autumn
n. இலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
Autumnal
a. இலையுதிர் காலத்திற்குரிய, கூதிர்ப்பருவக்கனிவுடைய,கூதிர்ப்பருவத்தில் மலர்கிற, முதிர்கனிவான, நடுப்பருவம் கடந்த.
Auxanometer
n. செடி வளர்ச்சிமானி.
Auxesis
n. பருமன் வளர்ச்சி, மிகையுரை, புனைந்துரை.
Auxiliar
n. உதவியாளர், துணைவர், (பெ.) உதவுகிற.
Auxiliary
n. உதவியாளர், துணைவர், துணைப்படைவீரர், (இலக்.) துணைவினை, (பெ.) துணையான, உடனுதவியான, உதவியாளரான.
Ava
n. ஓரின மிளகு, கள்வகை.
Avail
n. பயன், இலாபம், (வினை.) உதவியாயிரு, பயனுரு பயன்படுத்து, உறுதிகூறு.
Availability
n. எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை.
Available
a. கிடைக்கக்கூடிய.
Aval
a. பாட்டானாரைச் சார்ந்த.
Avalanche
n. பனிப்பாறைச் சரிவு.
Avant-courier
n. முன்செல்லும் தூதர், முற்பாதுகாப்பாளர்.
Avast
int. கெட்டியாகப்பிடி, நிறுத்து.
Avatar
n. திருவிறக்கம், திருப்பிறப்பு, அவதாரம், திருவுரு.
Avaunt
int. விரைந்து செல், போய்விடு, முன்செல்.
Avenge
v. பழிதீர், பழிதுடை, குற்றவாளியைத் தண்டி, நேர்மையை மெய்ப்பி.