English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Book-keeping
n. வாணிகக் கணக்குமுறை, கணக்கெழுந்தாண்மை.
Book-land
n. பட்டாநிலம், பொதுநிலக் கணக்கிலிருந்து தனிப்பட்டவருக்கு அளிக்கப்படும் நிலம்.
Book-learning
n. நுலறிவு, வெறும் புத்தகப்படிப்பு.
Book-less
a. புத்தகங்களில்லாத, நுலறிவற்ற, படிப்பில்லாத.
Book-let
n. சிற்றேடு, சிறிய புத்தகம்.
Book-lore
n. புத்தகக்கல்வி, நுலறிவு, புத்தகப்பட்டி அறிவு.
Booklouse
n. புத்தகப்பூச்சி வகை, புத்தகப் 'பேன்'.
Bookmaker
n. திரட்டு நுலாளர், பிற புத்தகங்களிலிருந்து எடுத்துத் திரட்டி நுலாக்குபவர், நுல் திரட்டாளர், புத்தகத் தொகுப்பாளர், குதிரைப்பந்தயப பணயத்தொழிலர்.
Bookmaking
n. புத்தகம் தொகுத்தல், பந்தயப் பணம் வைத்தல்.
Bookman
n. அறிஞர், மாணவர்.
Book-mark
n. புத்தகப்பக்க அடையாளச்சீட்டு.
Book-minded
a. புத்தக மனப்பான்மை கொண்ட, ஏட்டியற்சார்பான சிந்தனையுடைய.
Book-muslin
n. புத்தக அட்டைக்குரிய மெல்லிய துணி.
Book-plate
n. நுலின் உள்ளட்டையில் ஒட்டப்படும் நுல் உடைமையாளர் பெயர்ப்பொறிப்புச்சீட்டு.
Book-post
n. நுல் அஞ்சல்.
Books
n. pl. வாணிகக் கணக்கேடுகள், தொழிலகப்பதிவுக் குறிப்புகள், கூட்ட நடவடிக்கைப் பதிவுகள், நிகழ்ச்சிக் குறிப்புகள்.
Bookscorpion
n. புத்தகப் பூச்சிவகை, புத்தகத்'பேன்'
Book-seller
n. புத்தக விற்பனையாளர்.
Book-selling
n. புத்தக விற்பனை.
Bookshelf
n. புத்தக நிலைப்பெட்டி.