English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cheviot
n. செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை, ஆட்டுவகையின் கம்பளம், கம்பள ஆடை வகை, (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த, ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Chevisance
n. சாதனை, செய்து முடித்த காரியம், மூலவளம், ஆதாயம், பணக் கொடுக்கல் வாங்கல்.
Chevron
n. உத்திரம், கைம்மரம், (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம், படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Chevroned
a. இடம் வலமாக அல்லது மேலும் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடைய.
Chevrony
a. கம்பு வடிவச் சின்னங்களால் ஆன, சமனெண்ணிக்கையான கம்புச் சின்னங்கள் பக்கத்துக்குப் பக்கமாக நிறைந்த, கோணல்மாணலான.
Chevrotain, chevrotin
சிறு கத்தூரிமான்.
Chevy
n. வேட்டைக்குரல், பின்தொடர்ந்து வேட்டையாடுதல், பிடி விளையாட்டு வகை, (வி.) துரத்திச் செல், வேட்டையாடு, தொல்லைப்படுத்து, தப்பி ஓடு.
Chew
n. சவைப்பு, பல்லரைப்பு, அதுக்கும் அளவு, புகையிலையின் மெல்லும் அளவான துண்டு, (வி.) பல்லால் அரை, சவை, கடித்து அதுக்கு, புகையிலை மெல்லு, ஆழ்ந்து நினை, சென்றது நினை, நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Chewet
-1 n. காக்கையினம் சார்ந்த செங்காற் பறவை.
Chewet
-2 n. குறுக அரியப்பட்ட இறைச்சித் துவட்டல் உணவு வகை.
Chewing-gum
n. அதுக்கும் சவ்வு.
Chewink
n. சிவந்த கண்களையுடைய குருவி வகை.
Chian
a. கிரேக்க நாட்டை அடுத்த கீயாஸ் என்ற தீவுக்குரிய.
Chianti
n. இத்தாலி நாட்டு முந்திரித் தேறல் வகை.
Chiarouscuro
n. ஒவிய ஔத நிழல் வண்ண நயம், ஔத நிழல் வேறுபாடு, இலக்கியத்தில் முரண் நயத்திறம், படிமாற்ற மென்னயப்பண்பு, முனைப்பகழ்வு வேறுபாடு, (பெ.) ஔதநிழல் வண்ணமுடைய, அரைகுறையாக வௌதப்படுகிற, தௌதவுக் குறைவான.
Chiasm, chaisma
(உள்.) கண் நரம்புக் குறுக்கீடு.
Chiasmus
n. முரண்தொடர் அணி நயம், சொற்றொடரில் முற்பாதியின் முறை பிற்பாதியில் மாறுபட அமைத்தல்.
Chiastic
a. தொடரில் முன்பின் முரண்நயமுடைய.
Chibol
n. வெங்காயத்தூள், பசுந்தாளுடன் கூடிய வெங்காய முளை.