English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clayish
a. களிமண் இயல்புடைய.
Clay-marl
n. வெண்ணிறக் களிமண் வகை.
Clay-mill
n. களிமண் உருவாக்கும் ஆலை.
Claymore
n. பண்டைக்கால ஸ்காத்லாந்தில் வழங்கிய இருபுறமும் கூருடைய நீண்ட வாள்.
Clay-pigeon
n. புறா வடிவுடைய களிமண் எய்குறி.
Clay-pipe
n. புகை குடிக்கும் மட்குழல், புகைக்குழல்.
Clay-pit
n. களிமண் தோண்டியதனால் ஏற்பட்ட குழி.
Clay-slate
n. திண்ணமான களிமண் பாறை.
Clean
-1 a. துப்புரவான, கரைபடியாத, அழுக்குப் போக்கப்பட்ட, உள்ளத் தூய்மையுடைய, களங்கமில்லாத, தவறில்லாத, எழுதப்படாத, தௌதவான, வரையறை செய்யப்பட்ட, முழுமையான, தூண்டில் வகையில் இரைபற்றாத, கதிரியக்கச் சிதறுதல் இல்லாத, (வி.) துப்புரவாக்கு, மாசு துடை, மேசை-தட்டம் முதலிய
Clean
-2 adv. முழுதும், தீர, ஒட்டற, கலப்பின்றி, வழுவில்லாமல்.
Cleaner
n. தூய்மையாக்குபவர், தூய்மையாக்கும் பொருள்.
Cleaning
n. தூய்மையாக்கும் செயல், (பெ.) தூய்மையாக்குகின்ற.
Clean-limbed
a. கட்டமைவுடைய, நேர் ஒழுங்கான, திட்ப நயமுடைய.
Cleanliness
n. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைப் பழக்க வழக்கம்.
Cleanly
a. உடல்தூய்மை, செயல் துப்புரவு, தூய்மைக் கவனமுள்ள, (வினையடை) தூய்மையான முறையில், துப்புரவாக.
Cleanness
n. துப்புரவு, தூய்மை.
Cleansable
a. தூய்மையாக்கப்படத்தக்க.
Cleanse
v. கழுவித் தூய்மையாக்கு, துப்புரவுப்படுத்து, (விவி.) நோய் நீக்கிக் குணப்படுத்து.
Cleanser
n. தூய்மையாக்குபவர், தூய்மை செய்யும் பொருள்.
Cleansing
n. தூய்மையாக்கும் செயல்.