English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Full-timer
n. பள்ளியில் முழுநேரம் படிக்கும் மாணவர்.
Fully
adv. முழுதும், நிறைவாக.
Fulminant
a. வெடிக்கிற, திடீரென்று தோன்றுகிற.
Fulminate
v. மினனு, மின்னல் போல் ஔதவிடு, வெடி, இடி, ஓசையுடன் வெடி, உரத்துக்கண்டி, கடுமையாகக் கண்டித்து எழுது, கண்டன ஆணை பிறப்பி.
Fulminating
a. ஓசையுடன் வெடிக்கிற.
Fulmine
v. (செய்.) மின்னல் இயக்கு, இடியியக்கு, இடி முழக்கஞ் செய், முழங்கி ஆரவாரஞ் செய்.
Fulminic
a. வெடியுப்புக் கலவைவகை சார்ந்த.
Fulminic acid
n. வெடியுப்புக்காடிக் கலவை வகை.
Fulsome
a. உவட்டுகிற, தெவிட்டுகிற.
Fulvous
a. (தாவ.) செம்மஞ்சள் நிறமுள்ள, பழுப்பு நிறமான.
Fumade
n. புகையூட்டிப் பக்குவஞ்செய்யப்பட்ட சிறுமீன் வகை.
Fumarole
n. எரிமலைக் குவட்டில் அவி வௌதப்படும் பிளவு.
Fumble
n. குளறுபடி முயற்சி, தவறான முயற்சி, (வினை) தட்டித் தடவு, தேடித்தடுமாறு, அச்சத்தோடு செய், நடுக்கத்துடன் கையாளு, தௌதவின்றிப் பேசு.
Fume
n. ஆவி, நறுமணப் புகை, நீரியல் ஆவி, இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி, கிளர்ச்சி, எழுச்சி, சீற்றம், மனவெப்பு, மன எழுச்சி மிக்கவர், சிறப்பற்ற செய்தி, போலிப் பெருமை, (வினை) நறுமணப்புகை எழுப்பு, நறுமணம் ஊட்டு, வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு, புகை வௌதயிடு, ஆவி வௌதவிடு, எழு, வௌதயிடப்பெறு, சினங்கொள், சிடுசிடுப்புக்கொள், பொறுமையிழந்து படபடப்புக் காட்டு, துடிதுடி.
Fumigant
n. புகையுண்டாக்கும் பொருள்.
Fumigate
v. புகையூட்டு, புகையூட்டித் தூய்மைசெய், நறுமணப் புகையூட்டு.
Fumigation
n. புகையூட்டித் தூய்மை செய்தல்.
Fumigator
n. புகையூட்டித் தூய்மை செய்தற்குரிய கருவி.
Fumitory
n. மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.