English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Funny
-2 a. வேடிக்கையான, கேலியான, விந்தையான, வினோதமான, புதிர் வாய்ந்த, விளங்காத.
Funny-bone
n. முழங்கை மூட்டெலும்பு.
Fur
n. விலங்கின் மென்மயிர், குறுமென் மயிர்தோல், நோயாளி நாவிற் படரும் வெண்படலம், கொதி கலங்களினுட் படியும் சுண்ணக்கரியகைச் சத்து, (வினை) குறுமென்மயிர் போர்த்து, குறுமென்மயிராடை அணிவி, குறுமென்மயிர் போர்த்தப்பெறு, குறுமென் மயிர்த்தோல் கரைவரியமை, கொதிகலத்தினுள் சுண்ணக்கரியகை படிவி, கொதிகலத்தினுட் சுண்ணக்கரியகை படி, நோயாளியின் நாவின்மீது வெண்படலம் படர்வி, வேம்பாவின் பொருக்கு அகற்றித்துப்புரவுசெய், நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்து.
Furbelow
n. கொய்சகம், பாவாடையின் மடிப்புக்கள், கொண்ட விளிம்பு, சுருங்கிப்போன கடற்பாசி வகை, (வினை) மடிப்புக்கள் வது அழகுசெய்.
Furbelows
n. pl. பகட்டணிமணிகள்.
Furbish
v. துருநீக்கு, மெருகேற்று, புதுக்கு.
Furcate
-2 v. கவடுபடச்செய், பிரி.
Furcate**
-1 a. கவடுள்ள, கவைமுள் போன்ற.
Furfur
n. பொடுகு, வழுக்கை.
Furfuraceous
a. சொரசொரப்பான தோலுடைய, செதிளுடைய, பொடுகுபோன்ற, (தாவ.) உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட.
Furies
-1 n. pl. கிரேக்க புராணக் கதைகளில் பழிக்குப் பழி வாங்கும் தெய்வமகளிர் மூவர்.
Furies
-2 n. pl. பழிவாங்கும் ஆற்றல்கள், கழிவிரக்க எண்ணத்துயர்கள்.
Furious
a. சீற்றங்கொண்ட, கொந்தளிப்பான, வெறிகொண்ட.
Furl
v. மடக்கிக் கட்டிவை, மடித்து வை, விடு, சுருள்வுறு, மடிப்புறு.
Furl ong
n. ஒரு கல்தொலையில் எட்டில் ஒரு கூறு, 220 கஜ நீளம்.
Furlough
n. போர்வீரன் விடுப்புக்காலம்.
Furnace
n. உலை, உலைக்களம், சூளை, வெப்பமான இடம், வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம், கடுஞ்சோதனை, (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Furnish
v. அமைத்துக்கொடு, ஏற்படுத்துக்கொடு, அளி, தட்டுமுட்டுச் சாமான்கள் கொண்டு வீட்டின் நிறைவு செய், தருவி, பொருத்து, அணிமணிபூட்டு.
Furnished
a. தட்டு முட்டுப் பொருள்கள் அமைக்கப்பட்டள்ள.