English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grain
-2 n. கவடு, கவர்முள்.
Grained
a. உட்கட்டமைந்த, மணிக்கட்டான, தோல் பதனிடும் வகையில் மயிர் களையப்பட்ட, கெட்டிச்சாயமிடப்பட்ட, மேற்கரண் பரப்புடைய, சொரசொரப்பான, சால்வரியிடப்ப்ட்ட.
Grainer
n. அகவரி வண்ணம் தோய்ப்பவர், சால்வரி வண்ணத்தூரிகை.
Graining
-1 n. மரச்சிராய்போல அகவரி வண்ணங் கொடுத்தல், தோல் பதனிடும் வகையில் மயிர் களையும் வேலைமுறை.
Graining
-2 n. ஐரோப்பிய நன்னீர் மீன்வகை.
Grains
-1 n.pl. நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள், சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.
Grains
-2 n. மீனைக் குத்திப் பிடிப்பதற்கான ஈட்டி வகை.
Grainy
a. கூலம்-பருப்பு அல்லது கொட்டைகளையுடைய.
Grallae, Grallatores
n.pl. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவையினம்.
Grallatorial
a. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவை இனஞ்சார்ந்த.
Gralloch
n. இறந்துபோன மான் உடலின் உள்ளுறுப்புகள், (வினை) மானின் குடலை வௌதப்படுத்து.
Gram
-1 n. காராமணி, பருப்பு வகைப் பொது, கொள்ளு, குதிரைத்தீனியாகப் பயன்படும் பயறுவகை.
Grama, grama grass
n. அமெரிக்க மேய்ச்சற் புல்வகை.
Gram-atom
n. (வேதி.) அணுக்கட்டு நிறை, தனிமத்தின் அணு எடை அளவின் பரு அளவெண்.
Gram-centimetre
n. (இயந்,) ஒரு சீரெடையைச் செங்குத்தாக ஒரு சென்டிமீட்டர் உயர்த்துவதற்கு வேண்டிவ பணியாற்றல்.
Gramineae
n.pl. புல் இனம்.
Graminivorous
a. புல் தின்கிற.
Grammalogue
n. (சுருக்கெழுத்து) ஒரு கீற்றுச்சொல், ஒரே எழுத்துக்கீற்றால் குறிக்கப்படுஞ்சொல்.
Grammar
n. இலக்கணம், மொழிவழிக்கற்ற கலை, இலக்கண விதிகளைக் கையாளும் முறை, இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை, இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை, மொழிப்படிவ மரபு அமைதி, கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள், இயல்துறையின் தொடக்கக் கூறுகள், அடிப்படைத் தொடக்க ஏடு.