English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Horn-footed
a. குளம்புகளையுடைய.
Horngeld
n. (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப் பணி.
Horning
n. பிறைநிலாத் தோற்றம்.
Hornish
a. கொம்புபோன்ற, கெட்டியான.
Hornist
a. இசைக்கொம்பு ஊதுபவர்.
Hornless
a. கொம்புகள் அற்ற.
Horn-mad
a. முழுவெறி பிடித்த, எருதைப்போல் கொம்புகளால் பிறரைக் குத்திக்கொல்லும் அளவுக்கு வெறிபிடித்த.
Horn-mercury
n. இயற்கையிற் கிடைக்கிற பூரம்.
Hornpipe
n. வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் எழுச்சிமிக்க ஆங்கில ஆடல்வகை, கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் ஆடலுக்குரிய இசை மெட்டமைப்பு.
Horn-plate
n. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம்.
Horn-rimmed
a. மூக்குக்கண்ணாடி வகையில் கொம்பினால் செய்யப்பட்ட விளிம்புகளையுடைய.
Horn-shavings
n. எருவாகப் பயன்படும் கொம்புச் சீவல்கள்.
Horn-silver
n. வௌளிப்பாசகை.
Horn-spoon
n. கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி.
Hornstone
n. மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை.
Horntail
n. பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை.
Hornwork
n. கோட்டைக் கொத்தள வகையில் திரையமைப்பால் இணைக்கப்பட்ட இரண்டு காவலரண்களைக் கொண்ட புற அரண், கொம்பில் செய்யப்படும் வேலை.
Horny
a. கொம்புக்குரிய, கொம்பு போன்ற, கொம்புகள் மலிந்த, கொம்பினைப்போல் கெட்டியான, உணர்ச்சியற்ற, மரத்துப்போன.
Horny-handed
a. உழைத்துக் காழ்ப்பேறிய கைகளை உடைய.