English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Munch
v. அரைத்துத்தின்னு, அசைபோடுவது போன்று ஒலியழுமாறு உணவை மெல்லு.
Munchausen
n. நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன், மட்டுமீறிய கட்டுக்கதை.
Mundane
a. இவ்வுலக வாழ்க்கைக்குரிய, இம்மைக்குரிய, மண்ணுலகு சார்ந்த.
Mundungus
n. முடைநாற்றப் புகையிலை வகை.
Mungo
n. கீழ்த்தர முரட்டுக்கம்பளி நுல்.
Munich
n. எதிரிக்குச் சலுகை விட்டுக்கொடுத்துச் சமாளிக்குஞ் செயல்.
Municipal.
a. நகரவைக்குதிய, நகராட்சியின் கீழள்ள, நகராண்மைக் கழகத்தாலான.
Municipality
n. தனியாட்சியுரிமை நகராண்மைக்கழகம், நகர், திணைத்தனியாண்மையுடைய நகரம்.
Munificent
a. வரையா வள்ளன்மையுடைய, வாரி வழங்குகிற.
Muniments
n. pl. உமைச்சான்றாவணம், தனிச்சலுகைச் சான்றுப் பத்திரங்கள்.
Munition
n. படைக்கலங்கள், போர்க் கருவிகள் ருந்து குண்டு முதலிய கருநிலத் தொகுதிகள், (வினை) போர்த்தள வாடங்கள் தருவித்து அளி, வெடிமருந்து தொகுத்து வழங்கு.
Munitions
n. pl..போர்ப்படைக்கலங்கள், வெடிமருந்து சேம வைப்புக்கள், போர்த்தளவாடங்கள்.
Muntjak
n. சிறிய ஆசிய மான்வகை.
Muntz, Muntz metal
n. கப்பற் கவசத்தகட்டுக்கான உலோகக் கலவை, துத்தநாகம் 40 சதவீதம் கலந்த செம்புக் கலவை.
Muolberry
-1 n. (வர) இரண்டாம் உலகப் போரில் நேசநாட்டினர் ஐரோப்பாப் படையெடுப்புக்காக முன்கூட்டித் திட்ட மிடப்பட்டுக் குறிக்கப்பட்ட துறைமுகம்.
Murage
n. (வர) நகரமதில் வரி, சுற்றுச்சுவர் கட்டவோ சீர்செய்யவோ போடப்படும் வரி.
Mural
n. சுவர்ச்சித்திர ஒப்பனை, (பெயரடை) சுவருக்குரிய சுவர்போன்றசுவர்மீதான.
Muratorian
a. முரடோ ரி என்ற1க்ஷ்-ஆம் நுற்றாண்டைய இத்தாலியப் புலவருக்குரிய.
Murder,
திடடமிட்ட கொடுங்டகொலை, மனமார்ந்த ஆட்கொலை, கொலைக்குற்றச்செயல், (வினை) மனிதத்தன்மையற்றுக் கொடுங்கொலை செய், வன்மத்தோடு ஆட்கொலை செய், தவறாக ஒலித்துப் பாழ்படுத்து, தவறான வழக்கால் சொற்கொலை செய்.
Murderer
n. கொலைகாரன், கொல்வோன்.