English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mule
-2 n. தனிப்பகுதியற்ற குதிகால் மிதியடி.
Muleteer
n. கோவேறு கழுதை ஓட்டி.
Muliebrity
n. பெண்மை, பெண் தன்மை, மென்மை, ஆண்மையற்ற தன்மை.
Mull
-2 n. குழுப்பம், தவறு, (வினை) தவறு செய், குழப்பு,. தாறுமாறாக்கு.
Mull
-3 v. மதுவினை முட்டைக்கரு-சர்க்கரை-மணப்பொருள்கள் மஇட்டுச் சூடான பானமாக்கு.
Mull(1), n.
மென்துகில் வகை.
Mullah
n. முஸ்லீம் அறிஞர், இஸ்லாமிய சட்ட அறிஞர்.
Mullein
n. சுணையுடைய இலைகளும் மஞ்சள் மலர்களும் உடைய மூலிகை வகை.
Mulligatawny
n. மிளகுதண்ணீர், மிளகுசாறு,
Mulligrubs
n. pl. கிளர்ச்சியற்ற நிலை, வயிற்று நோவு.
Mullion
n. மேல்கீழான பலகணி இடைக்கம்பி.
Mullock
n. ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை, தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள், (பே-வ) குப்பை, கூளம்.
Mulolet
n. உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
Multangular, a.
பல கோணங்களுடைய.
Multeity
n. பல்வகைத்தன்மை.
Multicoloured
a. பலவகை வண்ணங்களாலரான.
Multifarious
a. வெவ்வேறு வகைப்பட்ட, பல்வேறு வகைகள் கொண்ட.
Multifid
a. (உயி) பல பகதிகளாகப் பிளவுபடுத்தப்பட்ட.
Multiflorous
a. அடிக்காம்புவகையில் மூன்று மலர்களுக்கு மேற்கொண்ட.