English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Out hector
a. எதிர்த்து மடக்குகிற, (வினை) மடக்கு, எதிர்த்து அட்க்கு.
Out of date
காலங்கடந்துவிட்ட, வழக்கற்றுப் போய்விட்ட.
Out-act
v. செயலில் மேம்படு.
Out-and-outer
n. மட்டுமீறியவர், மட்டுமீறிய வகையைச் சேர்ந்த பொருள், முற்றார்வமுடைய கட்சிக்காரர், பெரும் புளுகு.
Outback
n. ஆஸ்திரேலிய வழக்கில் மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள், (பெயரடை) மிகு தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Outbal, ance
சோர்வுறச் செய், விஞ்சு, மேம்படு, கனத்தினால் அழுத்து.
Outbid
v. ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள், இன்னும் மிகுத செய்வதாகச் சொல், தாண்டிச் செயலாற்றிவிடு.
Outboard
a. கப்பலுக்கு அல்லது படகுக்கு வௌதப்புறத்திலுள்ள, படகின் புறத்தே பொறிகள் அமைக்கப்பெற்றுள்ள, (வினையடை) கப்பலுக்கு வௌதயே, வௌதப்புற நோக்கி.
Out-brag
v. தற்புகழ்ச்சி செய்வதில் விஞ்சு, வீம்பில் மேம்படு.
Outbrave
v. எதிர்த்து நில்.
Outbreak
-1 n. திடீர் வெடிப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி, உணர்ச்சிகளின் வெறி எழுச்சி, போரின் திடீர்த் தொடக்கம், நோயின் திடீர் வெறியாட்டம்.
Outbreak
-2 v. வெடித்து வௌதயிடு,. திடீரெனத் தோன்று, எதிர்பாராது எழுச்சிகொள்.
Outbuilding
n. புற வீடு, புறக்கட்டுச் சிற்றில்.
Outburst
-1 v. வெடித்து வௌதப்படு.
Outburst
-2 n. திடீர் வௌதப்பாடு, திடீர் வெடிப்பு, திடீர் எழுச்சி, எரிமலை வெடிப்பு, தெரிபாறை.
Outcast n.
நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
Outcaste
-2 v. சதிநீக்கம்செய்.
Outcaste(1)
n. சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட.
Outclass
v. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு.
Out-clearing
n. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.