English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Protrusion
n. துருத்திக்கொண்டிருக்கும் நிலை, முன்புறம் நீட்டியிருத்தல்.
Protuberance
n. புடைப்பு, கொம்மை, வீக்கம்.
Protuberant
a. புடைத்திருக்கிற, முனைப்பாகத் தெரிகிற.
Protuberate
v. புடைத்துக்கொண்டிரு, வீங்கு.
Protyle
n. (வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள்.
Proud
a. செருக்கிய, இறுமாந்த, மட்டுமீறிய தன்மதிப்புடைய, தன்நிறைவுமிக்க, வீறாப்புமிக்க, மான உணர்ச்சிமயுடைய, தன்மதிப்புக்குன்றாத, விழுமிய தோற்றமடைய, மதிப்பிற்குரியதாகக் கொள்கிற, பெருமை அளிக்கிற, பெருமைக்குக் காரணமாகக் கூறப்படுகிற, துணிவான, எடுப்பான, துடிப்பான, புடைப்பான, வௌளத்தின் வகையில் பொங்கி வருகிற, விலங்கின் பெடை வகைகளில் இணைவவாமிக்க.
Proud-hearted
a. தருக்குணர்ச்சியுடைய.
Provable
a. மெய்ப்பிக்கக்கூடிய.
Prove
v. மெய்ப்பி, சான்றுறுதிசெய், சரியென்று காட்டு, தேர்வுமூலம் உறுதிப்படுத்து, வாதமூலம் நிலைநாட்டு, செயல்மூலம் விளக்கு, விசாரணையால் தேர்ந்துகாண், தௌதவுபடுத்து, சோதனை செய்துபார், கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார், பண்பு தேர், துப்பாக்கிவகையில் நோட்டம் பார், தௌதவுபடு, பின்னால் விளக்கமுறு நிலையடை, காணப்படு, என்று காணப்பெறு, வந்தமைவுறு, ஆகு.
Proveditor, provedore
(வர.) வெனிஸ் குடியரசின் உயர் அதிகாரி, உணவு ஏற்பாட்டாளர்.
Provenance
n. தோற்றுவாய், பிறப்பிடம்.
Provencal
n. பிரஞ்சு நாட்டில் பிராவென்சு மாவட்டத்தவர், பிராவென்சு மாவட்ட மொழி, பிராவென்சு மாவட்ட மொழி பேசுபவர், (பெ.) பிராவென்சு மாவட்டத்தைச் சார்ந்த.
Provender
n. தீவனம், கால்நடை உணவு, கேலிவழக்கில் மக்கள் உணவு.
Proverb
n. பழமொழி, மேற்கோள் உரை, மூதுரை பொதுநடைமுறை வழக்காறு, புதிர்உரை, விளக்கம் அவாவி நிற்கும் வாசகம், பழமொழி பெயராகவும் கதை அடிப்படையாகவும் அமையும் பிரஞ்சு நாடகம்.
Proverbial
a. பழமொழிபோன்ற, மூதுரையான, நாடறிந்த, கெட்டபெயர்பெற்ற.
Proverbs
n. pl. வட்டமேசை விளையாட்டுவகை.
Proviant
n. உணவுதருவிப்பு, படைத்துறை உணவு ஏற்பாடு.
Provide
v. தருவி, தருவித்து வழங்கு, ஏற்பாடு செய்து கொடு, தேவை சேகரித்துக்கொடு, வேண்டியன கொடுத்து உதவு, ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு, படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய், உணவுப்பொருள் தேடித்தருவி, முன்னெருக்ககங்கள் செய், முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை, முன்னதாகச் சரியீடுவது அமை, முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு, (வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து, போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு.
Provided
-1 a. வசதிசெய்துகொடுக்கப்பட்ட.
Provided(2), conj.
இந்நிபந்தனைகட்கு உட்பட்டு.