English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prune
-2 v. நறுக்கு, தறி, வெட்டு, தேவைக்கு மேற்பட்டவற்றை அகற்று.
Prunella
-1 n. உறுதியான மென்பட்டு, முறுக்கிய கம்பளி நுல்.
Prunella
-2 n. தொண்டைக் கம்மல், தொண்டையடைப்புக் காய்ச்சல்.
Prunello
n. மிகச்சிறந்த உலர்முந்திரிப்பழ வகை.
Pruning-hook
n. மிகைக்கொம்புகளைக் கழிக்குங்கருவி.
Prunt
n. கண்ணாடி வார்ப்பணி, வார்ப்புக் கண்ணாடி, கண்ணாடி வார்ப்புக் கருவி.
Prurience, pruriency
அரிப்பு, தனிவு, எண்ண இழிதகவு.
Prurient
a. அரிப்புடைய, காம எண்ண விருப்புடைய, கெட்ட அவாவுடைய.
Pruriginous
a. தோல் அரிப்புடைய.
Prurigo, pruritus
அரிப்புப்கொப்புளம்.
Prussian
n. பிரஷிய நாட்டினர், பிரஷிய குடியுரிமையாளர், (பெ.) பிரஷியாவிற் பிறந்த, பிரஷியாவில் வாழ்கிற, பிரஷிய நாட்டிற்குரிய.
Prussianize
v. தனியாளை நாட்டுநலத்திற்குப் பலியிடும் பிரஷிய முறையினைத் தழுவு.
Prussic
a. ஆழ்ந்த நீலவண்ணச் சரக்கு சார்ந்த, அடர்ந்த நீலவண்ணத்திலிருந்து பெறப்பட்ட.
Pry
-1 v. ஒற்றுப்பார், துருவி ஊடாக நோக்கு, பிறர் மறையில் இடையிட்டுக் கருத்துச்செலத்து, தலையிட்டுத் தொல்லைகொடு, பிறர் நடத்தைபற்றி உரிமையின்றி உசாவு, நுழைந்து ஆராய்.
Prytaneum
n. பண்டைய கிரேக்க நகரப் பொது வரவேற்பு மண்டபம்.
Psalm
n. வழிபாட்டுப் பாடல், தோத்திரம், தெய்வகீதம்.
Psalm-book
n. பொதுவழிபாட்டுத் தோத்திரச்சுவடி.
Psalmist
n. வந்தனைப்பாடல் இயற்றுபவர், தோத்திரப்பாடல்களின் ஆசிரியர், தாவீது.
Psalmodic
a. தோத்திரப்பாடல் இசைத்தலைச் சார்ந்த.
Psalmodist
n. வந்தனைப்பாடல் பாடுபவர்.