English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sesquioxide
n. (வேதி.) இரு மூவுயிரகை, அடிமம் இரண்டினுக்கு உயிரகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Sesquipedalian
a. ஒன்றரை அடி நீளமான, சொல் வகையில் எளிதிற் கையாளமுடியாத, படாடோ பமான, கல்விச் செருக்கினைக் காட்டுகின்ற.
Sesquiplicate
a. குழியகத்துக்குப் பெருக்கம் என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquiquartal
a. ஐந்துக்கு நான்கு என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquiquintal
a. ஆறுக்கு ஐந்து என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquiseptimal
a. எட்டுக்கு ஏழு என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquisextal
a. ஏழுக்கு ஆறு என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquisulphide
n. (வேதி.) இருமுக்கந்தகை, அடிமம் இரண்டுடன் கந்தகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Sesquitertia
n. (இசை.) நான்குக்கு மூன்று என்னுந்தகவுடைய இடையீடு.
Sesquitertial
a. நான்குக்கு மூன்று என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquitone
n. (இசை.) ஒன்றரைச் சுரம் உள்ள இடைவௌத.
Sess
n. வரி, தீர்வை, (வினை.) வரி விதி.
Session
n. கூட்டத்தொடர்வு, விசாரணைத்தொடர்வு, மாமன்ற அமர்வு, அமர்வுக்காலம், அமர்வுநேரம், கூடுகைக்கும் ஒத்திவைப்பிற்கும் இடைப்பட்ட பருவம், கூடுகைக்கும் கலைகைக்கும் இடைப்பட்ட தொடர் அமர்வு, பல்கலைக்கழகப் பருவம், பல்கலைக்கழக ஆண்டு.
Sessional
a. கூட்டத்தொடர் சார்ந்த, கூட்டமர்விருக்கைக்காலத்திற்குரிய.
Session-clerk
n. ஸ்காத்லாந்தில் திருக்கூட்ட முறைமன்ற அலுவலர்.
Session-house
n. முறை அமர்வுமன்ற மனை, ஸ்காத்லாந்தில் குருமார் திருச்சபையின் திருக்கூட்ட முறைமன்றம்.
Sessions
n. pl. காலாண்டுப் பருவ உலாவியல் நடுவர்மன்றக் கூட்டமர்வு.
Sesterce
n. பண்டைய ரோமரின் வௌளி நாணயம்.
Sestertium
n. பண்டைய ரோமரின் மதிப்புத்தொகை நாணயம், ரோமரின் ஆயிர வௌளிக்காசு பண்டை மதிப்புத்தொகை.
Sestet
n. அறுவர் கூட்டுககுரிய இசை, ஆறிசைக் கருவிகளுக்குரிய பொது இசை, ஆறன்தொகுதி, பதினான் கடிப்பாடல் வகையின் இறுதி ஆறு அடிகளின் தொகுதி.