English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spruce
-1 n. குளிர் மண்டல ஊசியிலை மரவகை.
Spruce
-2 a. ஓழுங்கான, உடைச்செப்பமிக்க, தோற்ற வகையில் நேர்த்தியான, (வினை.) நாகரிகப் பாங்கான தோற்றங்கொள்.
Spruce-beer
n. குளிர்மண்டல ஊசியிலை மரவகையிலிருந்து செய்யப்படுங் குடிவகை.
Sprue
-1 n. உருகிய உலோக வார்ப்புக் குழி, வார்ப்புக் குழியில் இறுகிய உலோகம்.
Sprue
-2 n. வெப்பமண்டலத் தொண்டைநோய் வகை.
Spruit
n. வறண்ட ஒடை, தென் ஆப்பிரிக்காவில் மழைகாலத்தில் மட்டும் நீரோடும் ஆழ வாய்க்கால்.
Sprung
-1 a. (பே-வ) வெறிமயக்கத்திலுள்ள.
Sprung
-2 v. 'ஸ்பிரிங்' என்பதன் முடிவெச்ச வடிவம், 'ஸ்பிரிங்' என்பதன் அருவழக்கான இறந்த கால வடிவம்.
Spry
a. சுறுசுறுப்பான, கிளர்ச்சி வாய்ந்த.
Spryer
a. 'ஸ்பிரே' என்பதன் உறழ்படி வடிவம்.
Spryest
a. 'ஸ்பிரே' என்பதன் ஏற்றுயர்படி வடிவம்.
Spud
n. களைக்கொட்டு, திண் குறும்பொருள், (பே-வ) உருளைக்கிழங்கு, (வினை.) களைக்கொட்டினால் கொத்தி அகற்று.
Spuddle
v. (பே-வமூ பயிற்சியின்றித் தோண்டு.
Spuddy
a. தடித்துக் குட்டையாயுள்ள.
Spue
n. கக்கல், (வினை.) வாந்தியெடு, வாந்தி செய்வி.
Spume
n. நுரை, (வினை.) நுரைப்புறு, நுரைபொங்கப்பெறு.
Spumescence
n. நுரைப்பு, நுரைபோன்ற தன்மை.
Spumescent
a. நுரைபோன்ற, நுரை பொங்குகிற.
Spun
-2 v. 'ஸ்பின்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.