English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Subarcuation
n. வில் வளைவினள் வில்வளை வமைப்பு.
Subarid
a. ஓரளவு பாலையான.
Subarration
n. நகில்விலை, நிச்சயதார்த்தம்.
Subastral
a. நிலவுலகுக்குரிய.
Subatom
n. அணுவின் உட்கூறு.
Subatomic
a. அணு உட்கூறமைவு சார்ந்த, அணு உட்டுகள் மாறுபாட்டுக்குரிய.
Subatomics
n. pl. அணு உட்கூறமைவியக்க ஆய்வியல்.
Subaudi
v. நினைவாக இட்டு நிரப்பிக்கொள்க.
Subaudition
n. அவாய் நிலை, தொனிக்குறிப்பு, எச்சப் பொருள்கோள், உய்த்துணர நிற்றல்.
Subaxillary
a. அக்குளுக்குக் கீழுள்ள, (தாவ.) காம்புக் கவட்டுக்குக் கீழான.
Sub-basal
a. அடியளாவிய, அடித்தளத்துக்குக் கீழ்ப்பட்ட.
Sub-base
n. அடித்தள அகடு.
Subbing
n. பதிலாளாக வேலைசெய்தல், பதிலாட்பணி, வேலை வேளை இடை முன்பணம்.
Sub-blind
n. ஔதத்திரை, பலகணி ஔதமறைப்பு மேற்கட்டி.
Sub-bonnet
n. வெயில்காப்புத்தொப்பி, முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி.
Sub-branch
n. கீழ்நிலைக்கிளை.
Sub-breed
n. வளர்ப்பினக் கிளைவகை.
Subcantor
n. திருக்கோயில் தலைமைப்பாடகர் துணைமைப் பதிலாள்.
Subcaudal
a. வாலின் கீழுள்ள.
Subcelestial
a. வானகத்துக்குக் கீழுள்ள.