English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Suite
n. பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை.
Suited
a. நன்கு பொருத்தப்பட்ட, சேர்வியைவான, வாய்ப்பமைந்த, முழுமை அங்கியணிந்த.
Suiting
n. மகளிர் உடுக்கை.
Suitor
n. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர்.
Suitress
n. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு.
Sukey
n. (பே-வ) கொதி கெண்டி.
Sulcate
a. (தாவ., உள்.) வரிப்பள்ளமுடைய, மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய.
Sulk
v. ஊடு, பிணங்கு, சிணுக்கமுறு, முகத்தைக் கோட்டிக் காண்டிரு.
Sulky
n. ஒற்றையாட் குதிரை வண்டி, ரேக்ளா, (பெ.) பிணங்குகிற, சிணுக்கமான, முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற, முகக்கோட்டமுடைய, கோப வெறுப்பார்ந்த, சிடுசிடுப்பான, பேசாதிருக்கிற, செயலற்றிருக்கிற, கத்திக் கொண்டிருக்கிற, கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
Sullabicate
v. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
Sullage
n. சாக்கடைச் சகதி, மாசு, குப்பை கூளம்.
Sullan
a. பண்டை ரோமாபுரி அரசியல் தலைவரான சல்லா என்பவருக்குரிய, சட்ட வகையில் சல்லா என்பவரால் நிறைவேற்றப்பட்ட.
Sullen
a. கோபித்த மௌனமுடைய, முரண்ட பிடிக்கிற, பராமுகமாயிருக்கிற, சிடுசிடுப்பான, துயரார்ந்த, ஊடாடிப் பழகாத.
Sullenness
n. பிணக்குநிலை, நாணம்.
Sullens
n. pl. சிடுசிடுப்பு, ஊடல்.
Sully
v. கறைப்படுத்து, களங்கமுண்டாக்கு, மாசூட்டு, அழுக்காக்கு, தூய்மை கெடு, புகழ்கெடு, நற்பெயர் கெடு.
Sulphamic
a. கந்தகி, கந்தகக்காடியின் உப்பு.