English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unblind
a. குருடல்லாத, (வினை.) குருட்டுத் தனம் ஒழி, கண்கட்டு அவிழ்.
Unblinded
a. குருடு நீக்கப்பட்ட.
Unblindfold
v. கண்கட்டு அவிழ்.
Unblinking
a. கண்வெட்டாத,கண்ணிமைக்காத, அஞ்சாத.
Unblissful
a. பேரின்பக் கேடான, இன்பக்கேடான, துன்பகரமான.
Unblooded
a. குருதிக்கறையுறாத, குதிரை வகையில் நன்மரபுவழிவராத.
Unbloody
a. குருதிக்கறையுறாத.
Unblotted
a. கறைப்படுத்தப்படாத, துடைத்து அழிக்கப்படாத.
Unblown
a. மலர் வகையில் விரியாத, காற்றினால் வீசியெறியப்படாத.
Unblunted
a. முனை மழுங்கப் பெறாத.
Unblushing
a. முகஞ் சிவப்புறாத, நாணமுறாத.
Unboded
a. எதிர்பார்க்கப்படாத.
Unbodied
a. உடலற்ற, உருவற்ற, உடல் தோன்றாத.
Unboding
a. எதிர்பார்த்திராத.
Unbolt
v. தாழ்அகற்று, கதவு திற.
Unbolted
a. தாழிடப்படாத, தாழ் அகற்றப்பட்ட, அரித்தெடுத்துப்பிரிக்கப்படாத, புடைக்கப் படாத.
Unbone
v. எலும்பு பிரித்து எடு.
Unbonnet
v. வணக்கஞ் செலுத்தும் வகையில் தொப்பியை எடு, தலைக் கவிகையை அகற்றிவிடு.
Unbooked
a. புத்தகத்தில் பதிவு செய்யப்பெறாத, ஒதுக்கி வைக்கப்பெறாத, குறித்து ஒதுக்கி வைக்கப்பெறாத, நுழைவுச் சீட்டுப் பதிவு செய்யப்பெறாத, இலக்கியச் சார்பாற்ற.
Unbookish
a. புத்தகப்புலமை சாராத, ஏட்டறிவு சாராத.