English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unburnt
a. எரிக்கப்படாத, சுட்டுப் பொசுக்கப்படாத, தீர்புண்படாத.
Unbutton
v. பித்தான் நீக்கு.
Uncage
v. கூண்டிலிருந்து விடுவி.
Uncalculated
a. கணக்கற்ற, கணக்கில் அடங்காத.
Uncalled-for
a. வேண்டாத, அவசியம் அல்லாத.
Uncandid
a. உளநேர்மையற்ற, சூதுடைய.
Uncandour
n. கபடம், சூதுடைமை.
Uncannily
adv. மாயத்திறம்பட.
Uncanniness
n. மாயத்திறம், இயற்கை மீறிய திறம்.
Uncanny
a. இயற்கை மீறிய, இயலறிவு கடந்த, மாயமான.
Uncanonic, uncanonical
a. விதிமுறை தழுவாத, திருச்சபை மரபுமுறை திறம்பிய.
Uncanonize
v. திருச்சபைச் சான்றுரிமை மறு,திருச்சபை மரபுமுறை திறம்பியதென அறிவி.
Uncanonized
a. திருத்தொண்டர் நிலையற்ற, திருச்சபைச் சான்றுரிமையற்ற, திருச்சபை சான்றுரிமை மறுக்கப்பட்ட.
Uncap
v. குல்லாயை எடுத்துவிடு.
Uncapsizable
a. கவிழ்க்க முடியாத.
Uncared-for
a. கவனிக்கப்படாத.
Uncaring
a. கவலைப்படாத, கவலையற்றி.
Uncart
v. வண்டியிலிருந்து சுமையிறக்கு.
Uncase
v. உறையினின்று எடு, பெட்டியினின்று வௌதயே எடு, தோலுரி, உரித்தெடு.
Uncastrated
a. விதையடிக்கப்படாத.