English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chihuahua
n. அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை.
chikara
n. (இ.) நான்கு கொம்புகள் வாய்ந்த மான் வகை.
chilblain
n. கடுங்குளிரால் ஏற்படும் கன்னிய கைகால் கொப்புளம்.
child
n. குழந்தை, சிறுவன், சிறுமி, மகவு, மகன், மகள், கான்முளை, மரபில் வந்தவர், பின்னார், மரபினர், மாணவர், உயர்குடி இளவல், ஏந்தல், ஆக்க உரு, விளைவுருவானவர்.
child-bearing
n. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய.
child-birth
n. பிள்ளைப்பேறு, குழந்தைப் பெறுதல்.
child-life
n. குழந்தை வாழ்க்கை, பிள்ளைப்பருவ வாழ்க்கை நிலை.
child-welfare
n. குழந்தைநலம், குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை.
child-wife
n. இளமை சான்ற மனைவி.
childbed
n. பேறுகால நிலை, பிள்ளைப் பேற்று நிலை.
Childermas
n. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா.
childhood
n. குழந்தைப்பருவம், குழந்தை நிலை, மிகு இளமை.
childish
a. சிறுபிள்ளைத்தனமான, விளையாட்டுத் தன்மையுள்ள, அற்பமான.
childishly
adv. சிறுபிள்ளைத்தனமாக, தெரியாத்தனமாக.
childishness
n. குழந்தை இயல்பு, விளையாட்டுத்தனம், சிறு குறும்புத்தனம்.
childless
a. குழந்தையற்ற, மகப்பேறில்லாத
childlike
a. குழந்தை போன்ற, சூதுவாதற்ற, மெல்லிணக்கமான, எளிதில் குழைகிற.
childly
a. குழந்தைக்கு இயல்பான, குழந்தைக்குகந்த.
Chile
n. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு, (பெ.) தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குரிய.
Chilean
n. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய.