English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chide
v. கடிந்து கொள், குற்றங்கூறு, மெல்லக்கண்டி, குறைகாண், குற்றங்கண்டு கண்டி, திட்டு.
chiding
n. இடித்துரைப்பு, குற்றங்கண்டு திருத்துதல், (பெ.) இடித்துக் காட்டுகிற, குற்றங்கண்டுரைக்கிற.
chief
n. தலைவர், குடித்தலைவர், உரிமை முதல்வர், பணிமனை முதல்வர், முக்கியமானவர், தலைமையானது, முக்கியத்துவம் உடையது, தலைமை, முக்கியத்துவம், (பெ.) தலைமையான, முக்கியமான, முனைப்பான, மேம்பட்ட, குறிப்பிடத்தக்க, (வினையடை) முக்கியமாக, சிறப்பாக.
chief-baron
n. பொருண்முறை மன்றத் தலைவர்.
chiefdom
n. தலைவன் நிலை, தலைமை, தலைமையுரிமை.
chiefly
a. தலைவருக்குரிய, குடித்தலைவருக்கு உகந்த, (வினையடை) முதன்மையாக, மற்ற எல்லாவற்றையும் தாண்டி, சிறப்பாக, தனிவகையில்.
chieflying
n. சிறுதலைவர், குட்டித்தலைவர்.
chiefship
n. தலைமைநிலை, தலைவன் பதவி.
chieftain
n. தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி.
chieftaincy
n. தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை.
chieftainess
n. குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி.
chieftainship
n. தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி.
chieronomic
a. அவிநயக் கலைக்குரிய, கைச்சாடை சார்ந்த, ஊமைக்கூத்துக்குரிய.
chiff-chaff
n. பாடும் சிறு பறவை வகை.
chiffon
n. (பிர.) ஆடையோர வேலைப்பாட்டில் பயன்படுத்தப்படும் வலையாடை வகை.
chiffonier
n. சிங்கார நிலைப் பெட்டி, வண்ணவேலை அடுக்கு மேடை.
chiffons
n. pl. (பிர.) சிறு சிங்காரிப்புக்கள், ஒப்பனைமினுக்குகள்.
chignon
n. தொங்கல் முடிக்கற்றை, வார்முடி, பின்னல்முடி.
chigoe, chigre
தோல்துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈ வகை.