English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
china-closet
n. மங்குக்கலக் காட்சி நிலைப்பெட்டி.
China-grass
n. தாளும் நாறும் தரும் பூச்சிமுள் பூண்டுவகை.
china-mania
n. மட்டுமீறிய மங்கார்வம், பீங்கான் பைத்தியம்.
china-maniac
n. மங்குலக்கல ஆர்வ வெறியர், பீங்கான் பித்தர்.
china-ware
n. மங்குக்கலத் தொகுதி, பீங்கான் கலங்கள்.
Chinaman
n. சீனக்காரன், சீனநாட்டன், மரப்பந்தாட்டத்தில் வலக்கை ஆட்டக்காரன் எல்லைக்குள் இடக்கை ஆட்டக்காரன் பந்தின் புகுதரவு, புகுதரவுப் பந்தெறி.
chinampa
n. மிதவைத் தோட்டம், நடு அமெரிக்காவில் மெக்ஸிகோ நாட்டில் ஏரிகளில் பாசிச் செடிவகைகளைப் பரப்பி வளர்த்துப் பேணும் தோட்டம்.
Chinatown
n. நகரில் சீனர் வாழும் பகுதி.
chinch
n. அமெரிக்க மூட்டைப்பூச்சி வகை.
chinchilla
n. மென்மயிர்தோலுடைய எலிபோன்ற தென் அமெரிக்கக் கொறிக்கும் இன விலங்கு வகை, கொறிக்கும் இன விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
chinchonaceous
a. காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த.
chincough
n. கக்குவான இருமல்.
chine
-1 n. தண்டெலும்பு, முதுகெலும்புக்கணு, முதுகெலும்புக்கண்ட இறைச்சி, வாள்போன்ற மலை முகட்டு வரை, ஏறு சரிவான கூர்ம்பாறை, (வி.) முதுகை முறி.
Chinese
n. சீன நாட்டவர், சீன மொழி, (பெ.) சீனநாட்டுக்குரிய, சீனமக்களுக்குரிய, சீனமொழிக்குரிய.
chink
-1 n. ஓட்டை, பிளவு, புடை, புழை, துளை.
chinook
-2 n. வடஅமெரிக்கக் கீழ்க்கரை மலைப்பகுதியிலுள்ள குளிர்கால வெதுவெதுப்பான கடற்காற்று.
chinovnik
n. ருசிய அரசியலின் உயர் அதிகாரி, ஆட்சிக்குழுவினர், அதிகாரவர்க்கத்தார்.
chintz
n. சீட்டித்துணி, பல்வண்ண அச்சுத்துணி, (பெ.) அச்சடித்த, அச்சுத்துணியாலான.
Chiondoxa
n. விடியற்காலத்தில் அலரும் நீலமலர்ச் செடிவகை.
chip
-1 n. மரத்தின் துண்டு, துணுக்கு, கட்டையின் சுள்ளி, வரிச்சல், சிம்பு, சிராய், சில்லு, கல்லின் சிறுதுண்டு, காய்கறியின் சிறுநறுக்கு, பூழி, அரிதல், துண்டித்தல், பரப்பின் வடு, தழும்பு, பொன்காசு, பளன், (வி.) மரத்தைக் குறுக வெட்டு, கல்லை ஓரமாகக் கொத்து, சிறு கல்லாக உடை, கொத்திச் செதுக்கு, செதுக்கி உருவாக்கு, சீவு, அரி, வாய்ச்சியால் சீவியெடு, அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை, குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி, சீவப்பெறு.