English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chirpily
adv. கலகலப்புடன்.
chirping-cup
n. களிநறாக்கலம்.
chirpy
a. கிளர்ச்சிவாய்ந்த, மகிழ்வுடைய, கலகலப்பான.
chirr
v. தத்துக்கிளிபோல் வீறிட்டிரை, கரகரவென்றொலி செய்.
chirrup
n. நீடித்தடுக்கிய குற்றுயிர்ப்பொலி, களகளப்பு, குதிரை ஊக்கொலி, குழந்தையை மகிழ்வூட்டும் ஒலி, குடுகுடுப்பொலி, குரவை ஒலி, (வி.) குதிரை ஊக்கொலி செய், குரவையிடு, ஊக்கு, கிளர்ச்சியூட்டு.
Chirsthood
n. திருமீட்பர் நிலை, திருப்புதல்வர் தன்மை, இயேசுவின் பண்பு.
chirt
n. அமுக்கை, தாரைபீற்றுகை, (வி.) அமுக்கு, கொட்டித்துளி.
chisel
-1 n. உளி, சிற்றுளி, கொத்துளி, (வி.) உளிகொண்டு கொத்து, செதுக்கு, குடை, கொத்து இழை, செதுக்கி உருவாக்கு.
chisel-tooth
n. கொறிக்கும் விலங்கின் பல், கொத்துளிப் பல்.
chiselled
a. உளியால் செதுக்கப்பட்ட, உளியால் செதுக்கப்பட்டது போன்ற செம்மையான வடிவமைப்புடைய, செப்பமுடைய.
chiselling
n. கொத்திழைப்பு, அருமையான கலை வேலைப்பாடு.
chit
-1 n. சிறுமதலை, சிற்றிளம்பெண், சிறுக்கி, சிற்றருவினள்.
chit-chat
n. சிற்றுரையாடல், நேரப்போக்குப் பேச்சு, இன்ப உரையாடல், வம்பளப்பு.
chital
n. (இ.) புள்ளிமான் வகை.
chitin
n. உயிரினத்தோட்டின் மூலப்பொருள்.
chitinous
a. தோட்டு முதற்பொருள் சார்ந்த, தோடான, தோடு, போன்ற.
chiton
n. பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.